தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

06-08-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

06-08-2019 நேரம் காலை 10:30 மணி நாம் எதிர்பார்த்ததை போல கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி , மேல்பவானி உட்பட நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளை தவிர்த்து வால்பாறை சுற்றுவட்டப் பகுதியான சின்னக்கல்லாறு சுற்றுவட்டப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 102 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் வால்பாறை PTO பகுதியில் 137 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.அதே போல சோலையாறு மற்றும் சின்கோனா சுற்றுவட்டப் பகுதிகளிலும் 90 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது.நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 181 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது கடந்த 48 மணி நேரத்தில் அப்பகுதியில் 392 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தே இருக்கலாம்.நேற்றை போலவே உள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளது.எந்தெந்த பகுதிகள் என்பது தொடர்பாக பிற்பகலில் பதிவிடுகிறேன்.இவைதவிர்த்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் பல இடங்களிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

06-08-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்கத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.


அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 181 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 137 மி.மீ
UPPER_BHAVANI(நீலகிரி மாவட்டம் ) - 110 மி.மீ
கூடலூர் பஜார்(நீலகிரி மாவட்டம் )  - 109 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 102 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம் ) - 96 மி.மீ
சோலையாறு (கோவை மாவட்டம் ) - 95 மி.மீ
தேவாலா(நீலகிரி மாவட்டம் )  - 76 மி.மீ
நடுவட்டம்(நீலகிரி மாவட்டம் )  - 63 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 61 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம்(கோவை மாவட்டம் ) - 60 மி.மீ எமரால்ட்(நீலகிரி மாவட்டம் ) - 43 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் )  - 41 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம் ) - 41 மி.மீ
சுரலக்கோடு (குமரி மாவட்டம் ) - 39 மி.மீ
செங்கோட்டை (நெல்லை மாவட்டம் ) - 36 மி.மீ
பிக்கெட்டி  (நீலகிரி மாவட்டம் )- 33 மி.மீ
கிளண்மோர்கன்  (நீலகிரி மாவட்டம் )- 32 மி.மீ
வேம்பாக்கம்  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 28 மி.மீ 
தென்காசி (நெல்லை மாவட்டம் ) - 27 மி.மீ
தொட்டபெட்டா ,உதகை (நீலகிரி மாவட்டம் )- 25 மி.மீ
மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 25 மி.மீ
தேக்கடி(தேனி மாவட்டம் )  -  21 மி.மீ
காஞ்சிபுரம்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 21 மி.மீ
கேளம்பாக்கம்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 19 மி.மீ
 திருப்போரூர் (காஞ்சிபுரம் மாவட்டம் )   - 14 மி.மீ
கொட்டாரம் (குமரி மாவட்டம் ) - 14 மி.மீ
பூதப்பாண்டி (குமரி மாவட்டம் ) - 14 மி.மீ 
செங்கல்பட்டு  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 13 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம் )  - 13 மி.மீ
சூரபட்டு(விழுப்புரம் மாவட்டம் )  - 12 மி.மீ
ஆழியாறு(கோவை மாவட்டம் )   - 11 மி.மீ
திருக்கழுக்குன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 10 மி.மீ
செஞ்சி(விழுப்புரம் மாவட்டம் )   - 10 மி.மீ
வளவனூர் (விழுப்புரம் மாவட்டம் )  - 10 மி.மீ




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...