தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

30-11-2019 மாலை 4:30 மணி அடுத்த சில மணி நேரங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள்

30-11-2019 நேரம் மாலை 4:30 மணி அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் #நாகை மாவட்ட வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் #கடலூர் , #புதுச்சேரி மாவட்ட பகுதிகளின் கடலோர பகுதிகள் உட்பட அம்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே கனமழை பதிவாக தொடங்கலாம். அதேபோல #திருப்பத்தூர் மற்றும் #கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை பதிவாக தொடங்கலாம்.அதேபோல அடுத்த சில மணி நேரங்களில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் #காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம்.

நாம் எதிர்பார்த்தது போல தற்சமயம் #கன்னியாகுமரி ,#நெல்லை ,#தூத்துக்குடி ,#தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது அதே போல #ஆரணி ,#போளூர் ,#திருவண்ணாமலை ,#திருவரங்கம் ,#ரவுத்தநல்லூர் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #திருவண்ணாமலை ,#கள்ளக்குறிச்சி சுற்றுவட்டப் பகுதிகளின் பல்வேறு பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

அனைத்து பகுதிகளின் தகவல்களையும் தற்சமயம் எழுத்து பூர்வமாக விரிவாக பதிவிடுவது கடினமாக உள்ளது.ஆகையால் சற்று முன்பு பதிவேற்றம் செய்த காணொளியின் வாயிலாக கேட்டுக்கொள்ளுங்கள் தோழர்களே சில மணி நேரங்களுக்கு பிறகு எழுத்து பூர்வமாக விரிவாக பதிவிடுகிறேன்- https://youtu.be/9CE6rPI4G5I

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...