தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

07 டிசம்பர் 2019 அடுத்த 24 மணி நேர வானிலை | தற்போது மழை பதிவாகி வரும் பகுதிகள் | அடுத்த சில மணி நேர மழை வாய்ப்புகள்

07-12-2019 நேரம் பிற்பகல் 3:30 மணி அடுத்த சில நிமிடங்களில் #திருச்சி மாநகரின் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம். அனைத்து தகவல்களையும் எழுத்து பூர்வமாக பதிவிடுவது கடினம்.சற்று முன்பு பதிவு செய்த குரல் பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள் -  https://youtu.be/J8iSctKoAyI

தற்சம்யம் நான் குரல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல  #கந்தர்வக்கோட்டை ,#வல்லம் ,#புணல்குளம் , #ஆலக்குடி ,#லால்குடி சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

மேலும் #அதியூத்து ,#ராமநாதபுரம் கிழக்கு ,#பனைகுளம் ,#புதுக்கோட்டை மாவட்டம் #ஆலங்குடி , #கோத்தமங்களம் , #பூவற்றக்குடி ,#அவுடையார்கோயில் ,#கட்டுமாவடி சுற்றுவட்டப் பகுதிகள் #புஷ்பவனம் ,#பூம்புகார் ,#வானகிரி சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்க பதிவாகி வருகின்றன அடுத்த சில மணி நேரங்களில் நாகை மாவட்ட வடக்கு மற்றும் அதனை ஒட்டியிருக்கும் கடலூர் மாவட்ட தெற்கு பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.மேலும் #ஓங்குர் ,#ஸ்வர்ணபூமி ,#பரமனக்கேணி ,#வாலாஜாபாத் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

அடுத்த 24 மணி நேர மழை வாய்ப்புகளுக்கு - https://youtu.be/J8iSctKoAyI

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...