தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

13.12.2019 இரவு 7:15 மணி அடுத்த சில நிமிட மழை வாய்ப்புகள் | எந்தெந்த பகுதிகளில் மழை பதிவாகலாம் | நிகழ் நேர தகவல்

13-12-2019 நேரம் இரவு 7:15 மணி அடுத்த சில நிமிடங்களில் #சென்னை மாநகரின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே சற்று வலுவான மழை பதிவாக தொடங்கலாம்.அதே போல #புதுச்சேரி மற்றும் #கடலூர் மாவட்டத்தின் அநேக கடலோர பகுதிகளிலும் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் #மதுராந்தகம் ,#மேல்மருவத்தூர் ,#செங்கல்பட்டு உட்பட #செங்கல்பட்டு - #திண்டிவனம் இடையே உள்ள புறவழிசாலை பகுதிகளிலும் அநேக இடங்களிலும் அடுத்த சில நிமிடங்களில் மழை பதிவாகலாம்.மேலும் #பூம்புகார் ,#திருமுல்லைவாசல் ,#பழையாறு ,#பிச்சாவரம் உட்பட #நாகை மாவட்ட வடக்கு பகுதிகளிலும் #கடலூர் மாவட்ட தெற்கு பகுதிகளிலும் அடுத்த சில நிமிடங்களில் மழை பதிவாக தொடங்கலாம் தற்சமயம் #கொடியாம்பளையும் - #பழையாறு அருகே மிக வலுவான மழை மேகங்கள் நுழைந்து வருகின்றன.#சிதம்பரம் ,#சீர்காழி பகுதிகளிலும் அடுத்த சில நிமிடங்களில் ஆங்காங்கே வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

தற்சமயம் #திருவாரூர் மாவட்டம் #முத்துப்பேட்டை #புதுக்கோட்டை மாவட்டம் #கீரனூர் ,#புலியூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #ராமநாதபுரம் மாவட்டம் #கரன்காடு - #திருப்பாலைக்குடி பகுதிகளை ஒட்டிய கடல் பகுதிகளிலும் மழை மேகங்கள் குவிந்து இருப்பதை அறிய முடிகிறது.

மீண்டும் இரவு 9:00 மணி வாக்கில் நமது youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...