01-12-2019 நேரம் காலை 7:40 மணி தற்சமயம் #மகாபலிபுரம் ,#மேல்மருவத்தூர் ,#மதுராந்தகம் , #செங்கல்பட்டு , #மறைமலைநகர் , #காஞ்சிபுரம் ,#செங்கல்பட்டு ,#காஞ்சிபுரம் ,#வாலாஜாபாத் உட்பட செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது.அந்த மழை மேகங்கள் மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து #சென்னை மாநகரில் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் பரவலான மழையை பதிவு செய்யலாம் மேலும் #செய்யாறு , #வந்தவாசி , #வேலூர் ,#ஆரணி ,#கண்ணமங்களம் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட வேலூர் மற்றும் #திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளின் பல்வேறு பகுதிகளிலும் மழை மேகங்கள் ராடாரில் பதிவாகி வருகின்றன.அதே போல #ஓசூர் ,#சூலகிரி , #ராயகோட்டை , #ஆலங்காயம் உட்பட கிருஷ்ணகிரி , தர்மபுரி மற்றும் #திருப்பத்தூர் மாவட்ட பதிகளிலும் தொடர்ந்து மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
#சிதம்பரம் ,#நெய்வேலி ,#சீர்காழி சுற்றுவட்டப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை மேகம்கள் பதிவாகி வருகின்றன.அந்த மழை மேகங்கள் மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து கடலூர் , #புதுச்சேரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் அடுத்த சில மணி நேரங்களில் மழையை பதிவு செய்ய முற்படலாம்.#கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளை பொறுத்தவரையில் கடலோர மாவட்டங்களின் நிறைய பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது குறிப்பாக தற்சமயம் வரை தூத்துக்குடி மாவட்டம் #சாத்தான்குளம் சுற்றுவட்டப் பகுதிகளில் 186 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல #தூத்துக்குடி ,#குலசேகரப்பட்டினம் உட்பட #தூத்துக்குடி ,#ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது.
சென்னை மாநகரில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கும் பகுதிகளின் நிலவரம்
===================
சோழிங்கநல்லூர் - 112 மி.மீ
அண்ணா பல்கலைகழகம் - 107 மி.மீ
DGP அலுவலகம் ,மயிலாப்பூர் - 103 மி.மீ
கடலூர் மாவட்டத்தில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகள்
================
கோத்தவாசேரி - 175 மி.மீ
குறிஞ்சிப்பாடி - 174 மி.மீ
வடக்குத்து - 173 மி.மீ
கடலூர் - 166 மி.மீ
கடலூர் ஆட்சியர் அலுவலகம் - 151 மி.மீ
புவனகிரி - 132 மி.மீ
வானமாதேவி - 129 மி.மீ
சிதம்பரம் - 129 மி.மீ
குப்பநத்தம் - 127 மி.மீ
பரங்கிப்பேட்டை - 124 மி.மீ
மேமாத்தூர் - 123 மி.மீ
அண்ணாமலை நகர் ,சிதம்பரம் - 116 மி.மீ
விருத்தாசலம் - 112 மி.மீ
பண்ருட்டி - 104 மி.மீ
சேத்தியாதோப்பு - 99 மி.மீ
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகள்
==================
வேதாரண்யம் - 138 மி.மீ
தரங்கம்பாடி - 128 மி.மீ
திருப்பூண்டி - 95 மி.மீ
மணல்மேடு - 93 மி.மீ
நாகப்பட்டினம் -90 மி.மீ
திருவாரூர் மாவட்டத்தில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரம்
==================
மன்னார்குடி - 105 மி.மீ
திருத்துறைப்பூண்டி - 101 மி.மீ
முத்துப்பேட்டை - 94 மி.மீ
நீடாமங்கலம் - 91 மி.மீ
தஞ்சை மாவட்டத்தில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரம்
=================
அணைக்கரை - 101 மி.மீ
தூத்துக்குடி மாவட்டத்தில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரம்
=================
சாத்தான்குளம் - 186 மி.மீ
தூத்துக்குடி - 164 மி.மீ
குலசேகரப்பட்டினம் - 144 மி.மீ
திருச்செந்தூர் - 100 மி.மீ
ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகள்
==================
தங்கச்சிமடம் - 118 மி.மீ
பாம்பன் - 116 மி.மீ
ராமேஸ்வரம் - 112 மி.மீ
மண்டபம் - 96 மி.மீ
புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகள்
=================
புதுக்கோட்டை - 113 மி.மீ
மிமீசல் - 93 மி.மீ
நெல்லை மாவட்டத்தில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகள்
===============
மணிமுத்தாறு அணை - 151 மி.மீ
அம்பாசமுத்திரம் - 95 மி.மீ
விழுப்புரம் மாவட்டத்தில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகள்
===================
உளுந்தூர்பேட்டை - 132 மி.மீ
மரக்காணம் - 117 மி.மீ
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகள்
==================
செய்யூர் - 133 மி.மீ
மதுராந்தகம் - 130 மி.மீ
மகாபலிபுரம் - 107 மி.மீ
தாம்பரம் - 105 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் - 100 மி.மீ
0 comments:
கருத்துரையிடுக