தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2019 டிசம்பர் 02 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை நிலவரம்| puducherryweatherman

02-12-2019 நேரம் காலை 8:55 மணி கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளை ஒட்டியிருக்கும் கோவை மாவட்ட வடக்கு பகுதியான #மேட்டுப்பாளையம் சுற்றிவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 180 மி.மீ அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது அதேபோல #கரூர் மாவட்டம் #பழவிடுதி சுற்றுவட்டப் பகுதிகளிலும் கிட்டதட்ட 130 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

தற்சமயம் #புவனகிரி , #சிதம்பரம் , #பிச்சாவரம் அருகிலும் #பாகூர் ,#பரிக்கல்பட்டு அருகிலும் #ராமேஸ்வரம் ,#தனுஷ்கோடி உட்பட #ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளிலும் அங்கும் இங்குமாக சிறு சிறு மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அந்த பகுதிகளில் தற்சமயம் சாரல் ,தூரல் மற்றும்.புவனகிரி உட்பட ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பதிவாகி வரலாம்.#பூம்புகார் - #பழையாரு மற்றும் #காரைக்கால் அருகே சிறிய மழை மேகங்கள் நுழைய முற்பட்டு வருகின்றது.மேலும் ஈரோடு மாவட்ட வடக்கு பகுதியான #ஆசனுர் - இட்டரை மற்றும் #நீலகிரி மாவட்டம் #தெங்குமரஹட - #கோடநாடு அருகிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

இன்று அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகலாம் அதே போல உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இன்று அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இன்று தென் உள், மேற்கு உள் மற்றும் உள் மாவட்டங்களிலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சில இடங்களில் நல்ல மழை பதிவாகலாம்.எந்தெந்த பகுதிகளில் அதிக மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது என்பது தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேரத்தில் 50 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரம்
===================

புதுவை மாநிலம்
=============
புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம்) - 41 மி.மீ
காரைக்கால் (காரைக்கால் மாவட்டம்) - 2 மி.மீ

தமிழகம்
========
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) - 180 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 130 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 98 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 96 மி.மீ
செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 93 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 92 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 88 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 83 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 82 மி.மீ
ஜமீன்கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 81 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 77 மி.மீ
பொன்னேரி  (திருவள்ளூர் மாவட்டம்) - 75 மி.மீ
திருவள்ளூர்  (திருவள்ளூர் மாவட்டம்) - 75 மி.மீ
சோழிங்கநல்லூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 74 மி.மீ
பூண்டி  (திருவள்ளூர் மாவட்டம்) - 73 மி.மீ
DGP அலுவலகம்(மயிலாப்பூர் ) - 66 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளுர் மாவட்டம்) - 66 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 66 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 65 மி.மீ
நாமக்கல் PTO (நாமக்கல் மாவட்டம்) -64 மி.மீ
மகாபலிபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 63 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 62 மி.மீ
அரவாகுறிச்சி (கரூர் மாவட்டம்) - 60 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளுர் மாவட்டம்) - 60 மி.மீ
பெரம்பூர் (சென்னை மாநகர்) - 59 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 59 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 59 மி.மீ
மீனம்பாக்கம் - சென்னை விமான நிலையம் (சென்னை மாநகர்) - 59 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 58 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 57 மி.மீ
உதகை (நீலகிரி மாவட்டம்) - 56 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 56 மி.மீ
பொன்னையாரு அணை (திருச்சி மாவட்டம்) - 54 மி.மீ
திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம்) - 54 மி.மீ
ஆஷாக்பில்லர் (சென்னை மாநகர்) - 53 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளுர் மாவட்டம்) - 53 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 52 மி.மீ
சேதித்யாதோப்பு (கடலூர் மாவட்டம்) - 50 மி.மீ
காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) - 50 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...