தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2019 டிசம்பர் 03 கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம் | இன்றைய வானிலை | puducherry weatherman

03-12-2019 நேரம் காலை 9:50 மணி நாம் எதிர்பார்த்ததை போல கடந்த 24 மணி நேரத்தில் #குன்னூர் உட்பட நீலகிரி மாவட்ட கிழக்கு பகுதிகளிலும் #ராமநாதபுரம் உட்பட தென் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாகியுள்ளது.தற்சமயம் சற்று முன்பு பதிவாகியிருக்கும் ராடார் படங்களில் #செம்பனார்கோயில் ,  #மயிலாடுதுறை  ,திருக்கடையூர் ,#தரங்கம்பாடி அருகிலும் பகுதிகளிலும் #காஞ்சிபுரம் , #மகரல் ,#சிறுவாக்கம்- #வாலாஜபாத் அருகிலும் #திருமானூர் ,#கூடுவாஞ்சேரி  அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் கடலோர ,தென் உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் அங்கும் இங்குமாக சில இடங்களில் அவ்வப்பொழுது மழை பதிவாகலாம்.

கடந்த 24 மணி நேரத்தில் 30 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரம்
=========================
புதுவை மாநிலம்
==============
காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 14 மி.மீ
புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம்) - 9 மி.மீ

தமிழகம்
=========
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 132 மி.மீ

கோடநாடு (நீலகிரி மாவட்டம்) -  107 மி.மீ

ராமநாதபுரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 94 மி.மீ

கெத்தி (நீலகிரி மாவட்டம்) - 91 மி.மீ

அகரம்சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 86 மி.மீ

குண்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 85 மி.மீ

தரங்கம்பாடி (நாகை மாவட்டம்) - 82 மி.மீ

அனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (நாகை மாவட்டம்) - 81மி.மீ

வட்டானம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 79 மி.மீ

அண்ணாமலை நகர்  ,சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 78 மி.மீ

ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  78 மி.மீ

சீர்காழி (நாகை மாவட்டம்) - 76 மி.மீ

தீரதண்டாதனம் (ராமநாதபுரம்) 76மிமீ

குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம்) - 72 மி.மீ

பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 72 மி.மீ

காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) - 72 மி.மீ

கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 72 மி.மீ

ராஜசிங்கமங்கலம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 69 மி.மீ

புவனகிரி (கடலூர் மாவட்டம்) -  67 மி.மீ

திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்) -  67 மி.மீ

தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 65 மி.மீ

சேத்தியாதோப்பு (கடலூர் மாவட்டம்) - 61 மி.மீ

விரகனூர் (சேலம் மாவட்டம்) - 60 மி.மீ

கொத்தவாச்சேரி (கடலூர் மாவட்டம்) - 58 மி.மீ

பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 58 மி.மீ

மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 55 மி.மீ

குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) -  54 மி.மீ

மனல்மேடு (நாகை மாவட்டம்) - 53 மி.மீ

லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) -  53 மி.மீ

ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 52 மி.மீ

லக்கூர்(கடலூர் மாவட்டம்) -  52 மி.மீ

கேட்டை(நீலகிரி மாவட்டம்) - 52 மி.மீ

முதுகுளத்தூர் (ராமநாதபுரம் மாவட்டம்) - 52 மி.மீ

சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 52 மி.மீ

உதகை (நீலகிரி மாவட்டம்) - 51 மி.மீ

அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 49 மி.மீ

அம்பாசமுத்திரம் (தென்காசி மாவட்டம்) - 49 மி.மீ

வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 48 மி.மீ

புதுவேட்டகுடி (பெரம்பலூர் மாவட்டம்) - 48 மி.மீ

மனமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 48 மி.மீ

கட்டுமயிலூர்(கடலூர் மாவட்டம்) - 48 மி.மீ

கிளசெருகுவை (கடலூர் மாவட்டம்) - 47 மி.மீ

குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 46 மி.மீ

தொழுதூர் (கடலூர் மாவட்டம்) - 46 மி.மீ

வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 45 மி.மீ

லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 45 மி.மீ

வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 45 மி.மீ

நந்தியார் , லால்குடி (திருச்சி மாவட்டம்) -  44 மி.மீ

ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 44 மி.மீ

செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) -  43 மி.மீ

பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) -  42 மி.மீ

மேமாத்தூர் (கடலூர் மாவட்டம்) - 42 மி.மீ

இளையான்குடி (சிவகங்கை மாவட்டம்) - 42 மி.மீ

பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) - 42 மி.மீ

வழிநோக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  41 மி.மீ

காயல்பட்டினம்(தூத்துக்குடி மாவட்டம்) - 41 மி.மீ

எமரால்டு (நீலகிரி மாவட்டம்) - 41 மி.மீ

பொள்ளாந்துறை (கடலூர் மாவட்டம்) - 40 மி.மீ

ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) -  40 மி.மீ

கடலூர் (கடலூர் மாவட்டம்) - 39 மி.மீ

திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) -  36 மி.மீ

விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 36 மி.மீ

குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) - 36 மி.மீ

கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 36 மி.மீ

மண்டபம் (ராமநாதபுரம் மாவட்டம்)-  36 மி.மீ

நகுடி(புதுக்கோட்டை மாவட்டம்) - 35 மி.மீ

வெட்டிகாடு (தஞ்சை மாவட்டம்) - 35 மி.மீ

மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) -  35 மி.மீ

கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 33 மி.மீ

குப்பநத்தம்(கடலூர் மாவட்டம்) - 32 மி.மீ

காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை மாவட்டம்) - 32 மி.மீ

குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 31 மி.மீ

வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) -  31 மி.மீ

திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 30 மி.மீ

தளுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 30 மி.மீ

பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 30 மி.மீ

கடலடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 30 மி.மீ

அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 30 மி.மீ

குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 30 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...