தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2019 டிசம்பர் 08 கடந்த 24 மணி நேர மழை நிலவரம் | மேற்கத்திய கலக்கத்தின் வருகை | இன்றைய வானிலை

08-12-2019 நேரம் காலை 11:15 மணி நாம் எதிர்பார்த்தது போல நேற்று தமிழக கடலோர மாவட்டங்கள் உட்பட உள் மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகி இருப்பதை கிடைத்திருக்க கூடிய கடந்த 24 மணி நேர மழை அளவுடன் ஒப்பிடுகையில் உறுதிப் படுத்த முடிகிறது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் அங்கும் இங்குமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்க தொடங்கலாம்.தர்மபுரி ,சேலம் , கிருஷ்ணகிரி ,வேலூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அடுத்து வரக்கூடிய நாட்கள் மற்றும் 2020 ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் இயல்பை விட அதிகமான அளவு  பனிப்பொழிவு உணரப்படலாம்.

மேற்கத்திய கலக்கத்தின் (western disturbance) வருகையால் 10-12-2019 ஆம் தேதி மிதல் காஷ்மீர் ,ஜம்மு ,லடாக் மாநில பகுதிகள் உட்பட இமயமலை பகுதிகளை ஒட்டியிருக்கும் இந்திய பகுதிகளில் பனிப்பொழிவு கடுமையாக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.மேலும் 13-12-2019 ஆம் தேதி முதல் #chandigarh ,#ludhiana உட்பட பஞ்சாப் ,ஹரியாணா மாநிலத்தில் ஆங்காங்கே கனமழை பதிவாகலாம் ,#புதுடில்லி (#delhi) பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அதேபோல இமயமலை அடிவார பகுதிகளின் பல்வேறு பகுதிகளிலும் வலுவான மழை பதிவாகலாம்.மேற்கத்திய கலக்கம் (western disturbance) என்றால் என்ன என்று அறிய - https://youtu.be/PuYpAF7MRUk

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரம்
======================
புதுவை மாநிலம்
==============
காரைக்கால் (காரைக்கால் மாவட்டம்) - 18 மி.மீ

தமிழகம்
=======
மொடக்குறிச்சி (ஈரோடு மாவட்டம்) - 40 மி.மீ

நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 37 மி.மீ

பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 34 மி.மீ

திருமானூர் (அரியலூர் மாவட்டம்) - 33 மி.மீ

சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 30 மி.மீ

மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) -  28 மி.மீ

ராமநாதபுரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 27 மி.மீ

கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) -  26 மி.மீ

கேளம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) -  26 மி.மீ

வேதாரண்யம் (நாகை மாவட்டம்) - 25 மி.மீ

பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) -  22 மி.மீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) -  22 மி.மீ

மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 22 மி.மீ

எட்டையபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) -  21 மி.மீ

காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) -  20 மி.மீ

தங்கச்சிமடம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 20 மி.மீ

நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 20 மி.மீ

நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 18 மி.மீ

மயிலாடுதுறை (நாகை மாவட்டம்) - 18 மி.மட்

குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 18 மி.மீ

திருபபூண்டி (நாகை மாவட்டம்) - 18 மி.மீ

திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) -17 மி.மீ

கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) -  17 மி.மீ

அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 17 மி.மீ

திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) -  17 மி.மீ

நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) -  17 மி.மீ

மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 16 மி.மீ

ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) -  16 மி.மீ

வழிநோக்கம் ARG(ராமநாதபுரம் மாவட்டம்) -  16 மி.மீ

ஆயக்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 16 மி.மீ

அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ

நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 15 மி.மீ

வெட்டிக்காடு (தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ

முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) - 15 மி.மீ

மண்டபம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  15 மி.மீ

திருப்போரூர் (செங்கல்பட்டு மாவட்டம்) -  14 மி.மீ

மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம்) - 14 மி.மீ

சீர்காழி (நாகை மாவட்டம்) - 14 மி.மீ

ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம்(நாகை மாவட்டம்) - 13 மி.மீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) -  13 மி.மீ

பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 13 மி.மீ

சோழிங்கநல்லூர் (செங்கல்பட்டு மாவட்டம்) -  13 மி.மீ

அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம்) -  12 மி.மீ

வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) -  12 மி.மீ

தரங்கம்பாடி (நாகை மாவட்டம்) - 12 மி.மீ

செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 12 மி.மீ

வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ

பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ

தரங்கம்பாடி (நாகை மாவட்டம்) - 12 மி.மீ

தூத்துக்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 12 மி.மீ

சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) -  12 மி.மீ

கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 11 மி.மீ

DGP அலுவலகம் ,மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 11 மி.மீ

எழும்‌பூர்(சென்னை மாநகர்) - 11 மி.மீ

அண்ணாமலை நகர் ,சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 11 மி.மீ

திருப்பாலைக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 11 மி.மீ

தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 11 மி.மீ

நுங்கம்பாக்கம்  (சென்னை மாநகர்) -  11 மி.மீ

தென்காசி (தென்காசி மாவட்டம்) - 10 மி.மீ

கோவில்பட்டி AWS (தூத்துக்குடி மாவட்டம்) - 10 மி.மீ

சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 10 மி.மீ

திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ

அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...