தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2019 டிசம்பர் 14 கடந்த 24 மணி நேர மழை நிலவரம் | இன்றைய வானிலை

14-12-2019 நேரம் காலை 10:30 மணி நாம் எதிர்பார்த்தது போல கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் சிறப்பான மழை பதிவாகியுள்ளது தற்சமயம் வட உள் மற்றும் மேற்கு உள் மாவட்டங்களில் ஆங்காங்கே வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது.குறிப்பாக தற்சமயம் #திருவண்ணாமலை மாவட்டம் #போளூர் ,#ஆரணி ,#பூண்டி ,#சாத்தனூர் சுற்றுவட்டப் பகுதிகளில் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன, திருவண்ணாமலை பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.அதே போல #பரிக்கள் ,#கிழியூர் ,#கடலூர் முது நகர் அருகே #கனராப்பேட்டை ,#வானமாதேவி ,#சங்கராபுரம் பகுதிகளிலும் #அரக்கோணம் ,#திருத்தணி ,#செய்யாறு ,#இஞ்சிமேடு ,#காவிரிப்பாக்கம் ,#பொன்னேரி ,#திருவள்ளுர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வ்ருகின்றன.#மணமேல்குடி அருகே #காநாடு ,#கோட்டைப்பட்டினம் மற்றும் #ராமநாதபுரம் மாவட்டம் #சத்திரகுடி சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை பதிவாகி வர வேண்டும்.

இன்று அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு உள் ,மேற்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.விரிவான தகவல்களை பிற்பகலில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 30 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரம்
=================
புதுவை மாநிலம்
==============
காரைக்கால் - 44 மி.மீ
புதுச்சேரி - 28 மி.மீ

தமிழகம்
=======

திருப்பூண்டி (நாகப்பட்டினம் மாவட்டம்) -  85 மி.மீ

கடலூர் (கடலூர் மாவட்டம்) - 83 மி.மீ

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) -  84 மி.மீ

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம்) -  62 மி.மீ

மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி மாவட்டம்) -  60 மி.மீ

குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) -  56 மி.மீ

கோடியக்கரை (நாகப்பட்டினம் மாவட்டம்) -  50 மி.மீ

திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) -  49 மி.மீ

பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) - 47 மி.மீ

மஞ்சலாறு (தஞ்சாவூர் மாவட்டம்) - 45 மி.மீ

வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) -  44 மி.மீ

சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) - 43 மி.மீ

தலைஞாயிறு (நாகப்பட்டினம் மாவட்டம்) -  43 மி.மீ

நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 41 மி.மீ

அனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (நாகப்பட்டினம் மாவட்டம்) - 40 மி.மீ

அகரம்சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 40 மி.மீ

வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 38 மி.மீ

அய்யம்பேட்டை (தஞ்சாவூர் மாவட்டம்) - 38 மி.மீ

ஆடுதுறை (தஞ்சாவூர் மாவட்டம்) - 38 மி.மீ

வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) -  37 மி.மீ

வலவனூர் (விழுப்புரம் மாவட்டம்) -  36 மி.மீ

கீழநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 35 மி.மீ

கொரடாச்சேரி  (திருவாரூர் மாவட்டம்) -  35 மி.மீ

திருவிடைமருதூர் (தஞ்சாவூர் மாவட்டம்) -  34 மி.மீ

சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 34 மி.மீ

திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) - 34 மி.மீ

கிளசெருகுவை(கடலூர் மாவட்டம்) - 34 மி.மீ

மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 34 மி.மீ

நந்தியார் - லால்குடி (திருச்சி மாவட்டம்) -  32 மி.மீ

நகுடி(புதுக்கோட்டை மாவட்டம்) -  31 மி.மீ

செய்யூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 30 மி.மீ

ஆயக்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 30 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...