தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

#கொரானா மன அழுத்த உதவி எண்கள் | காரைக்கால் மாவட்டம் | Covid-19 CORONA lockdown karaikal district counselling helpline contacts

#காரைக்கால் மாவட்டத்தில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படித்தப்பட்டு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சிலர் அழந்த மன அலுத்ததிற்கும் உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளது.இதனை கருத்தில் கொண்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு ஏற்படும் தற்காலிக மன அழுத்தத்தை போக்கும் வகையில் ஆலோசனைகள் Counseling வழங்க வேண்டுபவர்களுக்கு சிறப்பு உதவி எண்களை வழங்கியுள்ளது.உங்களுக்கு மன அழுத்தம் அதிகரித்தால் கீழ் காணும் எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.#காரைக்கால் மாவட்ட மக்கள் மட்டும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள்.

04368 -  228801
04368 - 261242
104
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...