தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

Karaikal District corona lockdown fruits and vegetables door delivery numbers | காரைக்கால் கொரானா ஊரடங்கு காய்கறிகள் பழங்கள் உதவி எண்கள்.

#காரைக்கால் நகரப் பகுதிகளில் உள்ள 17 வார்டுகளிலும் பழங்கள் , காய்கறிகள் , மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிவந்து நேரடியாக வீட்டிற்கு வந்து கொடுக்க சுய உதவி குழுவினர் வாயிலாக மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அது மட்டுமல்லாது #காரைக்கால்  புறநகர் பகுதிகள் மற்றும் காரைக்கால் மாவட்ட கிராம பகுதிகளுக்கும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.இதற்கு சேவை கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.1000 ரூபாய் வரையிலும்  பொருட்களை ஆர்டர் செய்யலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...