தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் மாவட்ட கொரானா அத்தியாவசிய பொருட்கள் உதவி எண்கள் | karaikal district groceries door delivery contact numbers

27-03-2020 உலகெங்கும் #கொரானா தொற்று கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில் இந்தியாவில் #கொரானா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் முதல் கட்டமாக  நாடு முழுவதும் அடுத்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி புதுச்சேரி மாநிலத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில்  #காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் வெளியில் நடுமாடுவதை மேலும் குறைக்கும் வண்ணம் அத்தியாவசிய மளிகை மற்றும் வீட்டு உபவோக பொருட்களை வீட்டில் இருந்தே பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளும் வண்ணம் முன்பை போலவே Door to door டெலிவரிக்கான தொலைபேசி எண்கள் மாவட்ட ஆட்சியரகத்திடம் இருந்து  வெளியாகியுள்ளது.

தில்லை புட் பார்க் , மாதா கோவில் வீதி , காரைக்கால்- 852400119 , 9087225997

பாப்புலர் ஷாப்பிங் மால், லெமர் வீதி , காரைக்கால் - 04368 220100 , 9486867286

ஹாப்பி சூப்பர் மார்க்கெட் - 9500788618 , 9994703164 , 9750325500

சூப்பர் பஜார் , லெமர் வீதி , காரைக்கால் - 6881700426 , 04368 - 225444

கோபால் மளிகை , நேரு நகர் , காரைக்கால் - 04368 230124 , 04368 230428 , 9443525723

ஷிவாணி சூப்பர் மார்க்கெட் , நேரு வீதி , காரைக்கால் - 7598305873 , 04368 - 227264

சவுதா சூப்பர் மார்க்கெட் ,திருநள்ளார் ரோடு , காரைக்கால் - 7373010916 ,04368 225919

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...