தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

02 ஏப்ரல் 2020 தற்போது வரை காரைக்கால் மாவட்டத்தில் கொரானா தொற்று இருப்பதாக உறுதிபடுத்தப்பட வில்லை | வதந்திகளை நம்ப வேண்டாம்.

02-04-2020 காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் கொரானா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு  பரிசோதனைக்காக அனுப்பட்ட 7 நபர்களின் ரத்த மாதிரிகளில் 6 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் கிடைபெற்று இருப்பதாக மாவட்ட ஆட்சியரகத்திடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.அதன்படி பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்ற 6 நபர்களுக்கும் #கொரானா நோய் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.மேலும் ஒரு நபருக்கான் பரிசோதனை முடிவு இன்னும் வெளியாகவில்லை.இதுவரையில் #காரைக்கால் மாவட்டத்தில் யாருக்கும் #கொரானா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை.ஆகையால் சமுக ஊடங்களின் வாயிலாக பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இதன் வாயிலாக கேட்டுக்கொள்ளப் படுகிறது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...