தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஏப்ரல் 1 2020புதுச்சேரியில் இருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. | puducherry has 2 positive cases of covid 19

01-04-2020 புதுச்சேரி அரியாங்குப்பத்தில் 2 நபர்களுக்கு #கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

டில்லியில் கடந்த மாதம் நடந்த #ஜமாத்  மாநாட்டில் #புதுச்சேரி மாவட்டத்தில் இருந்து 3 நபர்களும் #காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 2 நபர்களும் #ஏனாம் மாவட்டத்தில் இருந்து 1 நபரும் பங்கேற்று வீடு திரும்பியுள்ளனர்.#புதுச்சேரி யில் இருந்து மாநாட்டில் பங்கேற்று திருப்பிய 3 நபர்களை கடந்த 30 ஆம் தேதி முதல் தனிமை படுத்தியத்தில் அதில் 2 நபர்களுக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.இதன் காரணமாக #அறியாங்குப்பம் #சொர்ணாநகர் பகுதி முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் விளைவாக புதுச்சேரி மாவட்டத்தில் 1,122 நபர்களும் #காரைக்கால் மாவட்டத்தில் 311 நபர்களும் ஏனாம் பகுதியில் 545 நபர்களும் தனிமை படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...