தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

16-04-2020 கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

16-04-2020 நேரம் காலை 11:00 மணி நாம் எதிர்பார்த்தது போலவே கடந்த 24 மணி நேரத்தில் தமிழக தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகியிருப்பதை அறிய முடிகிறது.இது தொடர்பான நிகழ் நேர தகவல்களையும் நேற்று இரவு நமது பக்கத்தில் பதிவு செய்து இருந்தேன்.கடந்த 24 மணி நேரத்தில் #தென்காசி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டதட்ட 74 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அங்கும் இங்குமாக சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான அதாவது அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை நமது Youtube பக்கத்தின் வாயிலாக பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
==============================
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 74 மி.மீ
தேவதானம் (விருதுநகர் மாவட்டம்) -  26 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 15 மி.மீ
கண்ணிமார்(கன்னியாகுமரி மாவட்டம்) - 15 மி.மீ
இராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 9 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 7 மி.மீ
ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்) - 6 மி.மீ
ஸ்ரீவல்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) -  5 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 2 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) - 1 மி.மீ
சிவகிரி(நெல்லை மாவட்டம்) - 1 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ

#puducherry_weatherman

தென்காசிகாரன் தென்காசி செய்தியாளர்கள் தென்காசி Tenkasi Devathanam ஸ்ரீவில்லிபுத்தூர் Sivagiri, Tamil Nadu சிவகிரி தாலுக செய்திகள்

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...