தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020 ஏப்ரல் 08 கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | puducherry weatherman last 24 hours rainfall data

08-04-2020 நேரம் காலை 10:00 மணி நாம் எதிர்பார்த்தது போல கடந்த 24 மணி நேரத்தில் #சேலம் மற்றும் #தர்மபுரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பான மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது.08-04-2020 இன்று அடுத்த 24 மணி நேரத்தில் நாம் முன்பு பதிவிட்டு இருந்தது போல தமிழக உள் மாவட்டங்களுக்கு ஒரு சிறப்பான வெப்பசலன மழை நாளாக அமையலாம்.இன்று வட மாவட்டங்களான #வேலூர் , #இராணிப்பேட்டை மற்றும் #திருவள்ளூர் மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.#சென்னையை பொறுத்தவரையில் இன்று அதன் புறநகர் பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் இன்று #திருச்சி மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அங்கும் இங்குமாக சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் என நம்பலாம்.இன்றும் #பெங்களூரு சுற்றுவட்டப் பகுதிகளில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.#திருப்பதி சுற்றுவட்டப் பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய வலுவான மழை சில இடங்களில் பதிவாகலாம்.மேலும் #மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் இன்று மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.விரிவான அடுத்த 24 மணி நேர மழை வாய்ப்புகளை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==============================
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 71 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 68 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 60 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 52 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 52 மி.மீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  43 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 41 மி.மீ
அரூர் ARG (தர்மபுரி மாவட்டம்) - 37 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 31 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 28 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) - 26 மி.மீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) -  26 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 21 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 20 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 20 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 19 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -18 மி.மீ
சின்னகல்லார் (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) -  18 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 18 மி.மீ
ஒகேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 17 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) -  16 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 15 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  13 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 13 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  10 மி.மீ
பொன்னையாரு அணை (திருச்சி மாவட்டம்) -  9 மி.மீ
ஜம்புக்குப்பட்டம்பட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 8 மி.மீ
ஏத்தாபூர்(சேலம் மாவட்டம்) - 8 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 8 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  8 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 7 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) -  7 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) -  6 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) -  5 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
சிற்றாறு-I (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
அம்பாசமுத்திரம் (தென்காசி மாவட்டம்) -  4 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 3 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 2 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 2 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 1 மி.மீ
வேடசந்தூர்(திண்டுக்கல் மாவட்டம்) - 1 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 1 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) -  1 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...