தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020 ஏப்ரல் 11 கடந்த 24 மணி நேர மழை நிலவரம் | திருநெல்வேலி | வால்பாறை | ஸ்ரீவைகுண்டம்

11-04-2020 நேரம் காலை 10:35 மணி கடந்த 24 மணி நேரத்தில் நாம் எதிர்பார்த்தது போலவே #தூத்துக்குடி ,#நெல்லை மாவட்ட பகுதிகளிலும் #ஸ்ரீவல்லிப்புத்தூர் உட்பட #விருதுநகர் , #தென்காசி  மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் #வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் என ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. மதுரை மாவட்ட மேற்கு பகுதியான #மஹாராஜபுரம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் நேற்று மழை மேகங்கள் பதிவாகி வந்ததை காண முடிந்தது.#கோவை மாவட்டம் #வால்பாறை PTO சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 49 மி.மீ அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.

இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகலாம்.தமிழகத்தின் அநேக பிற பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===============================
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 49 மி.மீ
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) - 21 மி.மீ
ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்) - 20 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 20 மி.மீ
சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) - 14 மி.மீ
மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம்) - 11 மி.மீ
திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்) - 11 மி.மீ
ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம்) - 8 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 6 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 5 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 5 மி.மீ
சின்னகல்லார் (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 3 மி.மீ
அம்பாசமுத்திரம் (தென்காசி மாவட்டம்) - 3 மி.மீ
பாபநாசம் (தென்காசி மாவட்டம்) - 2 மி.மீ
மணிமுத்தாறு அணை (தென்காசி மாவட்டம்) - 2 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -2 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 1 மி.மீ

#puducherry_weatherman

Valparai Tirunelveli Palayankottai Maniyachi Srivilliputtur Madathukulam

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...