தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020 ஏப்ரல் 24 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

24-04-2020 நேரம் காலை 10:00 மணி நாம் எதிர்பார்த்ததை போலவே நேற்று இரவு #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய #சேலம் மாவட்டம் மேற்கு பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவானது அதேபோல அதிகாலை நேரத்தில் #அதிராம்பட்டினம் , #தொண்டி உட்பட தென் கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகி இருப்பதையும் அறிய முடிகிறது மேலும் அதிகாலை நேரத்தில் #திருவாரூர் மாவட்டம் #துலிசியாப்பட்டினம் பகுதிகளை ஒட்டிய கடலோர அலையாத்தி காடுகள் பகுதிகளில் தொடர்ந்து மழை மேகங்கள் பதிவாகி வந்தன.நான் முன்பே குறிப்பிட்டு இருந்தது போல இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு , மேற்கு உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.கர்நாடக எல்லையை ஒட்டிய தமிழக மாவட்டங்கள் இன்றும் கவனிக்கப்பட வேண்டியவை மேலும் அடுத்து 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை நமது Youtube பக்கத்தில் பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 62 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) -  45 மி.மீ
சித்தாறு I (கன்னியாகுமரி மாவட்டம்) - 42 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 40 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  39 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 34 மி.மீ
தென்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  31 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 30 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 24 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 19 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 11 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 9 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 9 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 9 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) -  8 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 7 மி.மீ
வரட்டுப்பள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 6 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 5 மி.மீ
ஓசூர் தாலுக்கா அலுவலகம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
வத்தல்மலை (திண்டுக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
அன்னபாளையம் (கரூர் மாவட்டம்) - 4 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம்(திண்டுக்கல் மாவட்டம்) -  4 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 3 மி.மீ
திருப்பதிசாரம் , நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 3 மி.மீ
லோயர் கோதையாறு  (கன்னியாகுமரி மாவட்டம்) -  3 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) -  3 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) -  3 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) - 2 மி.மீ
அஞ்செட்டி காவல் நிலையம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 2 மி.மீ
பவானி(ஈரோடு மாவட்டம்) - 2 மி.மீ
பவானிசாகர்(ஈரோடு மாவட்டம்) - 1 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) -  1 மி.மீ

#puducherry_weather

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...