தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020 ஏப்ரல் 28 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

28-04-2020 நேரம் காலை 9:50 மணி இன்று அதிகாலை #திருவாடனை , #ராஜசிங்கமங்களம் உட்பட #ராமநாதபுரம் மாவட்டட பகுதிகளிலும் ஆங்காங்கே குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகி இருக்கிறது அதேபோல் #புதுக்கோட்டை மாவட்டம் #அறந்தாங்கி சுற்றுவட்டப் பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகியுள்ளதை அறிய முடிகிறது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை படுகிவாகும்.நேற்று தவறிய மழை பதிவாகாத உள் மாவட்ட பகுதிகளிலும் இன்று மழை பதிவாகும் என நம்பலாம்.இது தொடர்பான விரிவான தகவல்களை அதாவது அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான தகவல்களை பிற்பகலில் விரிவாக பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
===========================
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 38 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 34 மி.மீ
திருவாடனை (ராமநாதபுரம் மாவட்டம்) - 30 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 29 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 28 மி.மீ
ராஜசிங்கமங்களம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  26 மி.மீ
கெத்தி (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 22 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 21 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 16 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
பீளமேடு, கோவை விமானநிலையம் (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 13 மி.மீ
தலைவாசல் (சேலம் மாவட்டம்) - 13 மி.மீ
குந்தா பாலம்  (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
அவலாஞ்சி(நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
மறநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 12 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 11 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
எம்ரால்டு (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) -  9 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
ஆர்.கே.பேட்(திருவள்ளூர் மாவட்டம்) -  7 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 7 மி.மீ
அன்னூர் (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
மேட்டுப்பட்டு (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
ஆண்டிபட்டி (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
அம்மூடி (வேலூர் மாவட்டம்) - 5 மி.மீ
தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் (கோவை மாவட்டம்) - 4 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 4 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 3 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 3 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 3 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 3 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 3 மி.மீ
ஓசூர் தாலுக்கா அலுவலகம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 2 மி.மீ
கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 2 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) -  2 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 2 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) -  2 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) -  2 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 2 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 1 மி.மீ
வாலாஜா (இராணிப்பேட்டை மாவட்டம்) - 1 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) -  1 மி.மீ

#Puducherry_Weather

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...