தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020.04.06 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

அடுத்த 24 மணி நேரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ?
====================
இன்றும் அடுத்த  24 மணி நேரத்தில் #கர்நாடக மாநிலம் #பெங்களூரு , #மைசூரு  ,#ஹசன் மற்றும் #கிருஷ்ணராகசாகர் அணை , #குண்டல்பேட் , #சாம்ராஜ்நகர் , #மங்களூரு சுற்றுவட்டப் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.மேலும் #கேரள மாநிலம் #கோழிக்கோடு ,#கண்ணூர் மற்றம் #வயநாடு , #பாலக்காடு மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.


 தமிழகத்தை பொறுத்தவரையில் #நீலகிரி , #சேலம் , #கிருஷ்ணகிரி , #தர்மபுரி மற்றும் #ஈரோடு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்றும் அடுத்து 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அதேபோல் #கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இன்றும் மழை பதிவாகலாம்.

கடந்த 24 மணி நேரத்தில் நாம் எதிர்பார்த்தது போல #கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான வால்பாறை , சின்கோனா , சின்னகல்லார் உட்பட  #வால்பாறை மற்றும் அதன் சுற்றிவட்டப் பகுதிகளில் சில இசங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது.#தூத்துக்குடி மாவட்டம் #கோவில்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளிலும் 50 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் #சேலம் , #ஈரோடு , #திண்டுக்கல் மற்றும் #நாமக்கல் மாவட்டங்களில் பதிவான மழை அளவுகள் முழுவதுமாக இதுவரையில் வெளியாகவில்லை.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
==============================

சின்னகல்லார் (கோவை மாவட்டம்) -  61 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) -  60 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) -59 மி.மீ
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) - 54 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 40 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 32 மி.மீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 31 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 31மிமீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்) - 27 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 23 மி.மீ
ராஜசிங்கமங்கலம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 23 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 21 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 19 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்) - 18 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 17 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 16 மி.மீ
அம்பாசமுத்திரம் (தென்காசி மாவட்டம்) - 15 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்)- 15 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 15 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 13 மி.மீ
திருமூர்த்தி அருவி (திருப்பூர் மாவட்டம்) - 13 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 13 மி.மீ
சுரங்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 13 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 12 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) -12 மி.மீ
நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம்) - 12 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 12 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 8 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 7 மி.மீ
ஆண்டிபட்டி (மதுரை மாவட்டம்) - 7 மி.மீ
ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்) - 6 மி.மீ
பெரியகுளம் ‌‌PTO(தேனி மாவட்டம்) - 6 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 6 மி.மீ
விலாதிக்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 6 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம்) - 5 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) - 5 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) -  4 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 4 மி.மீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி மாவட்டம்) - 3 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 3 மி.மீ
தானியாமங்கலம்(மதுரை மாவட்டம்) - 
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 2 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) - 2 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 1 மி.மீ

#puducherry_weather

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...