தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020.04.10 கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | பரவலான வெப்பசலன மழை

10-04-2020 நேரம் காலை 9:00 மணி நாம் நேற்று இரவு எதிர்பார்த்தது போலவே #ஈரோடு மற்றும் #பெரம்பலூர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது.மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் பரவலான வெப்பசலன மழை பதிவாகியுள்ளது பொதுவாக இதைபோன்ற காலகட்டத்தில் இப்படியான ஒரு பரவலான வெப்பசலன மழை பதிவாகுவது என்பது மிகவும் அரிது அந்த வகையில் நேற்றைய நாளான 09-04-2020 என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.இதற்கு முன்பு வரலாற்றில் ஏப்ரல் மாதத்தில் ஒரே நாளில் இத்தனை பகுதிகளில் 70 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்குமா என்பதனை பதிவேடுகளில் ஆராய்ந்து தான் பார்க்க வேண்டும்.இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அங்கும் இங்குமாக சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இது தொடர்பாக பிற்பகலில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேரட்த்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரம்
===============================
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 104 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 102 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 93 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) - 93 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 87 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 86 மி.மீ
ஏறையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 80 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 76 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 75 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 74 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 72 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 72 மி.மீ
சிவகிரி (நெல்லை மாவட்டம்) - 72 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 69 மி.மீ
V. களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 65 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 64 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 54 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 54 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 54 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 53 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 52 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 49 மி.மீ
திருவாளங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 48 மி.மீ
சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) - 47 மி.மீ
நீமூர் (விழுப்புரம் மாவட்டம்) - 46 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 45 மி.மீ
திருச்சி விமான நிலையம் (திருச்சி மாவட்டம்) - 45 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 42 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 41 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 40 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 40 மி.மீ
சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 40 மி.மீ
பொன்மலை (திருச்சி மாவட்டம்) - 40 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 40 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 39 மி.மீ
அவலூர்பேட்டை (திருவண்ணாமலை மாவட்டம்) - 38 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 37 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 37 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 37 மி.மீ
துவாக்குடி (திருச்சி மாவட்டம்) - 37 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 36 மி.மீ
காஞ்சிபுரம் தாலுக்கா அலவுளகம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 36 மி.மீ
கடவனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 35 மி.மீ
லப்பைகுடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 35 மி.மீ
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 34 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 34 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 34 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 34 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம் ) - 34 மி.மீ
DGP அலுவலகம் , மயிலாப்பூர் (சென்னை) - 33 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 33 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 32 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 32 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 33 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 32 மி.மீ
T.N.A.U , கோவை (கோவை மாவட்டம்) - 32 மி.மீ
கங்கவல்லி (சேலம் மாவட்டம்) - 32 மி.மீ
செட்டிக்குளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 31 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 30 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 30 மி.மீ
கொடநாடு (நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 29 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 29 மி.மீ
ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்) - 29 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 29 மி.மீ
தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 29 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 29 மி.மீ
தீர்த்தண்டனத்தம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 29 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 28 மி.மீ
திருக்காட்டுபள்ளி (தஞ்சை மாவட்டம்) - 28 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 27 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 27 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
வட்டனம் (ராமநாதபுரம மாவட்டம்) - 27 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 26 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 26 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 25 மி.மீ
திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 25 மி.மீ
வாத்தலை அணை (திருச்சி மாவட்டம்) - 25 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 24 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 24 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
சிறுகுடி (திருச்சி மாவட்டம்) - 24 மி.மீ
அம்பத்தூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 23 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 23 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 23 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 23 மி.மீ
காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 23 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 23 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 23 மி.மீ
புல்லம்பாடி (திருச்சி மாவட்டம்) - 23 மி.மீ
புளிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 23 மி.மீ
சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை) - 22 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 22 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 22 மி.மீ
ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 21 மி.மீ
காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) - 21 மி.மீ
ராஜசிங்கமங்களம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 21 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 21 மி.மீ
கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம்) - 20 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 20 மி.மீ
தானியமங்களம் (மதுரை மாவட்டம்) - 20 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 20 மி.மீ
எதாப்பூர் (சேலம் மாவட்டம்) - 20 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 19 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 19 மி.மீ
கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 18 மி.மீ
அன்னூர் (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 18 மி.மீ
ஹோக்கெனக்கள் (தர்மபுரி மாவட்டம்) - 18 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 16 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 16 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 16 மி.மீ
மாம்பலம் (சென்னை) - 15 மி.மீ
ஆம்பூர் (வேலூர் மாவட்டம்) - 15 மி.மீ
கீழச்செருவை (கடலூர் மாவட்டம்) - 15 மி.மீ
மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 15 மி.மீ
ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 15 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 14 மி.மீ
சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 14 மி.மீ
தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம்) - 14 மி.மீ
மேமாத்தூர் (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
விருகாவூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 14 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 14 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) - 14 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை) - 13  மி.மீ
அண்ணா பல்கலைகழகம் (சென்னை) - 13 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 13 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 13 மி.மீ
வளவனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 13 மி.மீ
வெள்ளக்கோயில் (ஈரோடு மாவட்டம்) - 13 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 12 மி.மீ
மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 12 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 12 மி.மீ
ஒட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
திருவாடனை (ராமநாதபுரம் மாவட்டம்) - 12 மி.மீ
தன்றாம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 11 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 11 மி.மீ
கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 11 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 11 மி.மீ
சின்னகல்லார் (கோவை மாவட்டம்) - 11 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 11 மி.மீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர் மாவட்டம்) - 11 மி.மீ
நாவலூர் கொட்டுப்பட்டு (திருச்சி மாவட்டம்) - 11 மி.மீ
தாம்பரம் தாலுக்கா அலுவலகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 10 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
தழுதலை (பெரம்பலூர் மாவட்டம்) - 10 மி.மீ
குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 10 மி.மீ
ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
கிளன்மோர்கான் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை) - 9 மி.மீ

உங்களின் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகியுள்ளது, அதன் மழை அளவுகள் தெரிய வேண்டுமானால்.இந்த பட்டியலில் இடம்பெறாத உங்களது பகுதியின் பெயர் மற்றும் மாவட்டத்தை கமெண்ட் செய்து மழை அளவுகள் என்ன என்று கேள்வி எழுப்புங்கள் நான் பதில் வழங்குகிறேன்.

#puducherry_weatherman

Erode Perambalur Uthukuli,tirupur Coimbatore, Tamil Nadu Karaikudi Sriperambatur Tenkasi Times Chennai Times Behindwoods

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...