தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

27-04-2020 கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | இன்றைய வானிலை

27-04-2020 நேரம் காலை 10:30 மணி நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பான வெப்பசலன மழை பதிவாகியிருப்பது என்பது உங்களுக்கு தெரிந்ததே.அதனை நேற்றைய நிகழ் நேர தகவல்களிலேயே நிறைய முறை பார்த்திருந்தோம்.இன்றும் அடுத்த 24 மணி நேரம் என்பது தமிழக உள் மாவட்டங்களுக்கு சிறப்பான ஒன்றாகவே அமையலாம்.கடந்த 24 மணி நேர வானிலை தொடர்பான தகவல்களில் நேற்று பிற்பகலில் நான் குறிப்பிட்டு இருந்தது போல தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் #திண்டுக்கல் மற்றும் #மதுரை மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக மழை பதிவாகி இருக்கிறது.வழக்கம் போல அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான தகவல்களை பிற்பகலில் பதிவிடுகிறேன்.கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை தற்சமயம் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
===========================
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 60 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 56 மி.மீ
மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 56 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 49 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 45 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 42 மி.மீ
Kcs mill , ஆரியலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 42 மி.மீ
தண்டராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 41 மி.மீ
மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 38 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 38 மி.மீ
சித்தாறு- I (கன்னியாகுமரி மாவட்டம்) - 39 மி.மீ
சோளிங்கர் (இராணிபேட்டை மாவட்டம்) - 38 மி.மீ
அகரம் சீகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 38 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  37 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 36 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 36 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) -  36 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 35 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 34 மி.மீ
சங்ககிரி (சேலம் மாவட்டம்) - 34 மி.மீ
கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 32 மி.மீ
சிவலோகம்-சித்தாறு II  (கன்னியாகுமரி மாவட்டம்) - 32 மி.மீ
திருவண்ணாமலை AWS (திருவண்ணாமலை மாவட்டம்) - 29 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம்) - 29 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 28 மி.மீ
துவாக்குடி (திருச்சி மாவட்டம்) - 28 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 28 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 28 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 26 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 25 மி.மீ
அம்பத்தூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 27 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 27 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) -  26 மி.மீ
ஆற்காடு (இராணிபேட்டை மாவட்டம்) - 25 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 24 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 23 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) -  22 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 21 மி.மீ
லோயர் கோதையார் (கன்னியாகுமரி மாவட்டம்) -  21 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 21 மி.மீ
வாலாஜா (இராணிபேட்டை மாவட்டம்) - 20 மி.மீ
ஏதாப்பூர் (சேலம் மாவட்டம்) - 20 மி.மீ
கொள்ளிடம் (நாகப்பட்டினம் மாவட்டம்) - 20 மி.மீ
ஜமீன் கொரட்டுர் (திருவள்ளூர் மாவட்டம்) - 19 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 19 மி.மீ
பொன்மலை (திருச்சி மாவட்டம்) - 19 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 17 மி.மீ
கொல்லிமலை (நாமக்கல் மாவட்டம்) - 17 மி.மீ
நுங்கம்பாக்கம்  (சென்னை மாநகர்) - 16 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) -  16 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 16 மி.மீ
குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) -  15 மி.மீ
காவேரிப்பாக்கம் (இராணிபேட்டை மாவட்டம்) - 15 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) -  14 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) -  14 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 14 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 13 மி.மீ
வெள்ளக்கோயில் (திருப்பூர் மாவட்டம்) - 13 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 13 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 13 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 13 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) -  13 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 12 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) -  12 மி.மீ
வி.களத்தூர்(பெரம்பலூர் மாவட்டம்) - 12 மி.மீ
வாட்ராப்(விருதுநகர் மாவட்டம்) - 12 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 12 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  11 மி.மீ
மயிலம்பட்டி (கடலூர் மாவட்டம்) - 11 மி.மீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 11 மி.மீ
நவலூர் கோட்டுப்பட்டு (திருச்சி மாவட்டம்) -  10 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) -  10 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 10 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
குண்டட்டம் (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ

10 மி.மீ க்கும் குறைவான அளவு மழை நிறைய இடங்களில் பதிவாகி உள்ளது.நேரமின்மை காரணமாக அவைகள் அனைத்தையும் பதிவிட இயலவில்லை.உங்கள் பகுதியில் மழை அளவை அறிய விரும்பினால் உங்கள் ஊரின் பெயரை Comment செய்யுங்கள்.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரையில் நேற்று காலை 8:30 மணி க்கு பிறகு 27 மி.மீ அளவு மழையும் காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரையில் 2 மி.மீ அளவு மழை என நேற்று கிட்டத்தட்ட 29 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

#puducherry_weather

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...