தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

29.04.2020 கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

29-04-2020 நேரம் காலை 8:00 மணி நான் கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்த #ஈரோடு மாவட்ட மழை மேகங்கள் நாம் எதிர்பார்த்தது போலவே இன்று அதிகாலை #திருப்பூர் மாநகரை நோக்கி நகர்ந்த #திருப்பூர் மாநகரில் சிறப்பான மழை பொழிவை ஏற்படுத்தியுள்ளது. #திருப்பூர்_மாவட்ட_ஆட்சியர்_அலுவலகம் அதாவது #திருப்பூர் தெற்கு பகுதியில் கிட்டதட்ட 87 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.அதேபோல் #திருவண்ணாமலை மாவட்டம் #போளூர் சுற்றுவட்டப் பகுதிகளில் 73 மி.மீ அளவு மழையை #காங்கேயம் பகுதியில் 64 மி.மீ அளவு மழையும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியிருக்கிறது.தற்சமயம் #விழுப்புரம் , #திருக்கோயிலூர் , #திருவெண்ணைநல்லூர் , #கிளியூர் சுற்றுவட்டப் பகுதிகல் உட்பட பல்வேறு பகுதிகளிலும் அதே போல் #சிகரலஹள்ளி , #தர்மபுரி , #திருவண்ணாமலை என பல்வேறு பகுதிகளிலும் மழை மேகங்கள் ராடாரில் பதிவாகி வருகின்றன.அடுத்த சில நிமிடங்களில் #சேலம் மாவட்ட மேற்கு பகுதிகளிலும் #கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை மீண்டும் பதிவாக தொடங்கலாம் அதே போல #கடலூர் மாவட்டத்திலும் #நெய்வேலி உட்பட சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மீண்டும் தமிழக மேற்கு உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே அடுத்த சில மணி நேரங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===========================
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 87 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 74 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 64 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 60 மி.மீ
கோயம்புத்தூர் தெற்கு (கோவை மாவட்டம்) - 58 மி.மீ
நாகர்கோயில் (கண்ணியகுமரி மாவட்டம்) - 52 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 46 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 45 மி.மீ
பெண்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 43 மி.மீ
செட்டிக்குளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 42 மி.மீ
தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம்) - 40 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 39 மி.மீ
மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 39 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 38 மி.மீ
சோலிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 36 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 36 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 35 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 32 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 30 மி.மீ
ஆம்பூர் (கோவை மாவட்டம்) - 30 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 29 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 29 மி.மீ
வடபுதுப்பட்டு (வேலூர் மாவட்டம்) - 26 மி.மீ
வேம்பக்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) - 26 மி.மீ
காட்டுமாவடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 25 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 24 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 23 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 23 மி.மீ
சோத்துப்பாறை (தேனி மாவட்டம்) - 23 மி.மீ
மஞ்சளாறு (தேனி மாவட்டம்) - 22 மி.மீ
உசிலம்படட்டி (மதுரை மாவட்டம்) - 22 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 21 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 21 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 21 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 21 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 20 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 19 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 19 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 19 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 19 மி.மீ
சித்தாறு I (கண்ணியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
ஆணைமடவு அணை (சேலம் மாவட்டம்) - 17 மி.மீ
கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம்) - 17 மி.மீ
தேவிமங்களம் (திருச்சி மாவட்டம்) - 18 மி.மீ
கொள்ளிடம் (நாகை மாவட்டம்) - 16 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 15 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
குண்டட்டம் (திருப்பூர் மாவட்டம்) - 15 மி.மீ
தட்டையங்கார்ப்பேட்டை (திருச்சி மாவட்டம்) - 14 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 14 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ
சூலூர் (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 13 மி.மீ
வெள்ளகோயில் (ஈரோடு மாவட்டம்) - 13 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 12 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்) - 12 மி.மீ
சிவலோகம் (கண்ணியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
காவிரிபாக்கம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 11 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 11 மி.மீ
வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) - 11 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 11 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 10 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
கிளன் மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 10 மி.மீ

10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளை இங்கே வழங்கியிருக்கிறேன். பட்டியலில் இடம்பெறாத உங்களது பகுதியின் மழை அளவை அறிய விரும்பினால் Comment செய்யுங்கள்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...