தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

30 ஏப்ரல் 2020 கடந்த 24 மணி மழை அளவுகள் | குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அதன் நகர்வு

30-04-2020 நேரம் காலை 10:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் நாம் எதிர்பார்த்து மழை பதிவாகாத பகுதிகளில் இன்று மழை பதிவாகும் என நம்பலாம் சில நிமிடங்களுக்கு  முன்னேர் அதாவது 9:40 மணி வாக்கில் #தஞ்சை மாவட்டம் #மதுக்கூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #திருத்துறைப்பூண்டி அருகிலும்  மழை மேகங்கள் பதிவாகிணவந்தன.

01-05-2020 ஆகிய நாளை அல்லது 02-05-2020 ஆகிய நாளை மறுநாள் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் #அந்தமானுக்கு தென் கிழக்கே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.நான் முன்பு குறிப்பிட்டு இருந்தது போலவே இதனால் தமிழகத்துக்கு எந்த பயனும் இருக்க வாய்ப்புகள் இல்லை.அது வலுப்பெற்றல் இந்திய-சீன உயர் அழுத்தம் (INDO-CHINA HIGH PRESSURE) இதனை நாம் #PACIFIC_RIDGE எனவும் வழங்குவோம் இது அதனுடைய நகர்வை நிர்ணயம் செய்யும்.

மாறாக 01-05-2020 முதல் அடுத்து வரக்கூடிய 4 அல்லது 5 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பசலன மழை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் குறைந்து இருக்கும் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் மழை பதிவாகும் ஆனால் பரவலான வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் குறைவு.மீண்டும் மே மாத முதல் வாரத்திற்கு பிறகு வெப்பசலன மழை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கும்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
=========================
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 65 மி.மீ
கீழ் பெண்ணாத்தூர் (விழுப்புரம் மாவட்டம்) - 61 மி.மீ
ஓசூர் தாலுக்கா அலுவலகம் (கிருஷன்கிரி மாவட்டம்) - 60 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 59 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 42 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 42 மி.மீ
கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்) - 41 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 39 மி.மீ
லாக்கூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 36 மி.மீ
ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 35 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 31 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 30 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 27 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 26 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 23 மி.மீ
கீழச்செருவை (கடலூர் மாவட்டம்) - 23 மி.மீ
அகரம்சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 20 மி.மீ
சிவகாசி RDO அலுவலகம் (விருதுநகர் மாவட்டம்) - 20 மி.மீ
நாங்குநேரி (நெல்லை மாவட்டம்) - 20 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 19 மி.மீ
புதுக்கோட்டை வடக்கு (புதுக்கோட்டை மாவட்டம்) - 18 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 17 மி.மீ
மேமாத்தூர் (கடலூர் மாவட்டம்) - 17 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 16 மி.மீ
கொடுகுடி (ஈரோடு மாவட்டம்) - 16 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 15 மி.மீ
எம்ரால்டு (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
மரநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 14 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 14 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
மாசிநாங்குடி ( நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
காட்டுமயிலுர் (கடலூர் மாவட்டம்) - 12 மி.மீ
செந்துரை (அறியலூர் மாவட்டம்) - 12 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 11 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 11 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்) - 10 மி.மீ

#Puducherry_Weather

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...