தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பூனைகளையும் விட்டு வைக்காத கொரானா | Covid19 positive for cats | coronavairus in cats

23-04-2020 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரு பூனைகளுக்கு #கொரானா நோய் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.அந்த பூனைகளை வளர்த்து வந்தவிரிடம் இருந்து பூனைகளுக்கு பரவியிருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டு வருகிறது.உடனே பதராதீர்கள் பூனைகளிடம் இருந்து மனிதர்களுக்கும் ஒரு பூனையில் இருந்து மற்றொரு பூனைக்கும் பரவுமா என தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.இதுவரையில் பூனைகளிடம் இருந்து மனிதர்களுக்கும் மற்றொரு பூனைக்கும் பரவியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

#cats #coronavirus #கொரானா #பூனை #கொரானா_பூனை

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...