தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

02.05.2020 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

02-05-2020 நேரம் காலை 11:30 மணி கடந்த 24 மணி நேரத்தில் நாம் எதிர்பார்த்தது போல தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய சில பகுதிகளிலும் ஓரிரு உள் மாவட்ட பகுதிகளிலும் மழை பதிவாகி இருப்பதை கிடைத்திருக்கக் கூடிய மழை அளவுகளை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் அறிந்து கொள்ள முடிகிறது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் மேற்கு உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பிற்பகல் , மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாகலாம்.இது தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய குரல் பதிவை இன்று பிற்பகல் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடலின் தெற்கு பகுதிகளில் நிலைகொண்டு இருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதே இடத்தில் தொடர்கிறது.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
=========================
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 75 மி.மீ
ஆலக்கரை எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 62 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) - 35 மி.மீ
குன்னூர் PTO  (நீலகிரி மாவட்டம்) - 35 மி.மீ
அதார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 32 மி.மீ
உதகை கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 29 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 24 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
எம்ரால்டு (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
அரண்மனைப்புதூர் (தேனி மாவட்டம்) - 13 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
ஹோக்கெனக்கல்(தர்மபுரி மாவட்டம்) - 10 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
ஓசூர் தாலுக்கா அலுவலகம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 8 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 7 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 7 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 7 மி.மீ
மசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 7 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) -  6 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) - 4 மி.மீ
திருப்பதிசாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
கெத்தி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
ஏத்தாப்பூர் (சேலம் மாவட்டம்) - 3 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) -  2 மி.மீ
நடுவட்டம்(நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
மரநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 2 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) -  2 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) - 1 மி.மீ

#Puducherry_Weather

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...