தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

09.05.2020 கடந்த 24 மணி நேர மழை நிலவரம் | இன்றைய வானிலை

09-05-2020 நேரம் காலை 11:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் #கன்னியாகுமரி சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பான அளவு மழை பதிவாகியுள்ளதை தெள்ளத்தெளிவாக கிடைக்கப்பெற்று இருக்கும் மழை அளவுகளின் வாயிலாக அறிய முடிகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் #கன்னியாகுமரி மாவட்டம் #மயிலடி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 113 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மிகு மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.#கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை பதிவாகலாம்.இது தொடர்பான விரிவான குரல் பதிவை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==========================
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 113 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 82 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) -  77 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) -  74 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) -  57 மி.மீ
ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்) - 47 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) -  44 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) -  41 மி.மீ
சித்தாறு I(கன்னியாகுமரி மாவட்டம்) - 38 மி.மீ
திருப்பதிச்சாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) -  34 மி.மீ
கோவிலாங்குளம் (விருதுநகர் மாவட்டம்) -  26 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) -  24 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 23 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 23 மி.மீ
கண்ணிமார்(கன்னியாகுமரி மாவட்டம்) -  17 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம் ) - 16 மி.மீ
வாட்ராப்(விருதுநகர் மாவட்டம்) - 16 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 9 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) - 6 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 3 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 3 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 3 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  1 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 1 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 1 மி.மீ
சுரளக்கோடு(கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 1 மி.மீ
சங்கரன்கோயில் (தென்காசி மாவட்டம்) - 1 மி.மீ

#Puducherry_Weather

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...