தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

14 may 2020 last 24 hours complete rainfall data | மே 14 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 59 மி.மீ
மதுக்கூர் (தஞ்சாவூர் மாவட்டம்) - 50 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 50 மி.மீ
சண்டையூர் (மதுரை மாவட்டம்) - 49 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 45 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 44 மி.மீ
ஆண்டிபட்டி (மதுரை மாவட்டம்) - 35 மி.மீ
அரிமலம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 33 மி.மீ
தாளாவாடி (ஈரோடு மாவட்டம்) - 26 மி.மீ
குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம்) - 25 மி.மீ
மாசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
சோலையாறு அணை (கோவை  மாவட்டம்) - 18 மி.மீ
வாட்ராப்(விருதுநகர் மாவட்டம்) - 14 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 13 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 10 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 8 மி.மீ
செய்யாறு ARG  (திருவண்ணாமலை மாவட்டம்) - 6 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
சங்ககிரி (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
செரும்முல்லி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம் ) - 5 மி.மீ
பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) - 5 மி.மீ
ஓ'வேலி(நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 4 மி.மீ
தங்கச்சிமடம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 3 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சாவூர் மாவட்டம்) -3 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
பாண்டவையாறு தடுப்பணை (திருவாரூர் மாவட்டம்) - 3 மி.மீ
திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்) -2 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) - 2 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 1 மி.மீ
வேம்பக்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) -1 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) -1 மி.மீ
போடிநாயக்கனூர் ARG (தேனி மாவட்டம்) - 1 மி.மீ

#Puducherry_Weather

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...