தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2020 மே 01 கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | சிவகாசி , ஸ்ரீவில்லிபுத்தூர் கனமழை

01-05-2020 நேரம் காலை 8:30 மணி.கடந்த 24 மணி நேரத்தில் #விருதுநகர் மாவட்டம் #சிவகாசி மற்றும் #ஸ்ரீவில்லுபுத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளில் கனமழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது.குறிப்பாக #சிவகாசி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 120 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இது இந்த காலகட்டத்தில் மிகவும் அரிதான நிகழ்வுகளில் ஒன்று. சிவகாசி நகரை பொறுத்தமட்டில் மே மாதத்தில் அதன் ஒட்டுமொத்த சராசரி மழை அளவு என்பதே வெறும் 52 மி.மீ மட்டும் தான்.வரலாற்றில் இதுவரையில் மே மாதத்தில் இதைப்போன்ற ஒரு மழை சிவகாசி பகுதியில் பதிவாகியிருக்குமா என்பது சந்தேகம் தான். நேற்று காலை 8:30 மணிக்கு பிறகு மழை பதிவானதால் அது இன்றைய கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியலில் தான் கணக்கில் கொள்ளப்படும்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
=========================
சிவகாசி RDO அலுவலகம் (விருதுநகர் மாவட்டம்) - 120 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 89 மி.மீ
மதுக்கூர் (தஞ்சை மாவட்டம்) - 74 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 69 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 61 மி.மீ
சுரளக்கோடு (கண்ணியாகுமரி மாவட்டம்) - 57 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 51 மி.மீ
சிவலோகம் (கண்ணியகுமரி மாவட்டம்) - 50 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 49 மி.மீ
பெருஞ்சாணி (கண்ணியகுமரி மாவட்டம்) - 48 மி.மீ
புத்தன் அணை (கண்ணியாகுமரி மாவட்டம்) - 47 மி.மீ
திருவாடனை (ராமநாதபுரம் மாவட்டம்) - 46 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 43 மி.மீ
சித்தாறு I (கண்ணியகுமரி மாவட்டம்) - 42 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) - 36 மி.மீ
முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) - 36 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 34 மி.மீ
கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 32 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 29 மி.மீ
மஞ்சலார் (தஞ்சை மாவட்டம்) - 28 மி.மீ
வேம்பக்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) - 28 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 27 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 24 மி.மீ
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) - 24 மி.மீ
குளித்துறை (கண்ணியகுமரி மாவட்டம்) - 22 மி.மீ
பேச்சிப்பாரை அணை (கண்ணியாகுமரி மாவட்டம்) - 20 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 20 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 16 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்)- 15 மி.மீ
சங்கரன்கோவில் (நெல்லை மாவட்டம்) - 13 மி.மீ
உதகை கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
மிமீசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 13 மி.மீ
ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 12 மி.மீ
மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம்) - 12 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 11 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம்) - 10 மி.மீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம்) - 10 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) -  9 மி.மீ
சாத்தான்குளம்(தூத்துக்குடி மாவட்டம்) - 9 மி.மீ
அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) - 9 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) -  8 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) -  8 மி.மீ
திருவாரூர் தாலுக்கா அலுவலகம்(திருவாரூர் மாவட்டம்) - 6 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 6 மி.மீ
ஆனைக்காரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை மாவட்டம்) -  6 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
தலைஞாயிறு (நாகபட்டினம் மாவட்டம்) - 5 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) -  5 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) -  5 மி.மீ
அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம்) - 4 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 4 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) -  4 மி.மீ
மனல்மேடு (மயிலாடுத்துறை மாவட்டம்) - 3 மி.மீ
கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம்) - 3 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 3 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 3 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 2 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
தூத்துக்குடி துறைமுகம் (தூத்துக்குடி மாவட்டம்) - 2 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) -  1 மி.மீ

#Puducherry_Weather

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...