தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

Niharika Bhat appointed as a Senior Superintendent of police for Karaikal district

11-08-2020 #அமெரிக்காவின் #அரசு_வேலையை ராஜினாமா செய்துவிட்டு #Civil_Service_Exam இல் முதல் முயற்சியிலயே 146 வது இடத்தை பெற்று IPS அதிகாரியாக பணியாற்றி வந்த #Niharika_Bhatt அவர்கள் #காரைக்கால் மாவட்டத்தின் #முதுநிலை_காவல்_கண்காணிப்பாளராக ( #Senior_Superintendent_of_Police) ஆக பதிவி ஏற்க உள்ளார்கள்...ஏதாவது புதுமை இனியாவது நடிக்கிறதா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் மக்களே...இப்போதைக்கு அவர்களை காரைக்கால் பகுதிக்கு வரவேற்கிறோம்💐...

இவர் தற்போதைய #காரைக்கால்_மாவட்ட_ஆட்சியர் #அர்ஜுன்_சர்மா அவர்களின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...