காரைக்கால் நகரில் பரபரப்பான அதே நேரத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தில் நாங்களும் ஒரு சிலரே.
அன்பானவர்களே நமது காரைக்கால் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் பல தரப்பட்ட மக்கள் வாழும் நகரமாக விளங்குகிறது.இதனுடைய குறுகிய கால வளர்ச்சியை நேரில் இருந்து பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
www.karaikalindia.com உருவானதின் காரணம்
நாங்கள் பிறந்து வளர்ந்த (எங்களை வளர்த்த ) நம் காரைக்கால் நகரின் பெருமைகள் அனைத்தையும் பிறர் அறிய எணது தாய் மொழி மற்றும் உலகின் முதல் மொழியாம் நம் தமிழ் மொழியில் ஒரு தளம் உருவாக்க வேண்டும் என்று ஒரு நாள் சிந்தையில் தோன்றியது.