தற்போதைய காலக் கட்டத்தில் நமது சமூக வளர்ச்சியில் இணையத் தளங்களின் பங்கு இன்றியமையானதாக ஆகிவிட்டது .காரைக்காலில் இன்று அண்ணன் உங்க வியாபாரம் எப்படிப் போகுது என்று ஒரு சில வியாபாரிகளிடம் கேட்டால் அவர்கள் கூறுவது "அதை ஏன் கேட்குரீங்க ரொம்ப டல்லா போகுது " இன்னும் சிலர்."ஏதோ பரவா இல்லாம போகுதுன்னு" சொல்றாங்க சிலர்."கடன் வாங்கி பொருள் வாங்கிட்டேன் இப்படி போனா முதல் கூட திரும்பாது" சிலர்"ரொம்ப மோசம் இழுத்து மூட வேண்டியதுதான் " என்று கூறுகின்றனர் மொத்தத்தில் காரைக்காலில் என்ன தான் நடிக்கிறது? இந்த நிலைக்கு காரணம் என்ன?
இந்த நிலை நமது காரைக்கால் நகரில் மட்டும் அல்ல நமது நாட்டில் உள்ள பல நகரங்களிலும் இதே நிலை தான்.இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ஆன்லைன் வர்த்தகம். ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சியால் பல சிறு வியாபாரங்கள் முடங்கிப்போய் விட்டன.அதுமட்டுமல்லாமல் பொருட்கள் வாங்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆங்கிலத்தில் பையர் (Buyer) என்று சொல்லுவோம் அவர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது பொருட்கள் தங்களை வந்தடைய வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள்.
தமிழகத்தில் அதிகமாக இணைய பயணிட்டாளர்கள் உள்ளது சென்னையில் தான். ஆனால்,மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் உள்ள வியாபாரிகள் அதிக அளவிற்கு பாதிப்பு அடையவில்லை.ஏனென்றால்,அங்கு உள்ள சிறிய முதலிட்டாளர்கள் கூட மக்களின் எதிர்பார்ப்புகள் பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்து விட்டனர்.பல சிறு நிறுவனங்கள் (மல்லிகை கடை ,உணவகங்கள் இன்னும் பல ) தனியாக இணையதளம் வைத்துள்ளார்கள் அதன் மூலம் மக்களின் தேவைகளை சேவைகளாக வழங்கி வருகின்றனர் (அந்த சேவைக்கான கட்டணம் பொருட்களின் விலையிலயே அடங்கிவிடும் அல்லது அதிகமான விற்பனையால் அதை சரிக்கட்டி விட முடியும்).
இது மட்டுமில்லை ஒரு சொந்தமான இணையத் தளத்தால் பல புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவது சுலபமாகிறது.
தொழிலில் வளர்ச்சி அடைய விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் +917092887023 என்ற தொலைபேசி எண்ணை அழையுங்கள்.வியாபார இணைத்தளம்,சமூக வளைதளங்கள் ,ஆட்டோ பைலட் இணையதளங்கள் ,இன்னும் பல வகையான தளங்களை உருவாக்கலாம்.அது மட்டுமின்றி ஆண்டராய்டு அலைபேசிகளில் பயன் படுத்தக்கூடிய அப்ஸ்களும் நீங்களே உருவாக்கி கொள்ளலாம் .தனி ஒரு மனிதனாக எதையும் சாதித்து விட முடியாது என்ற உண்மையை ஆழமாக நம்புபவன் நான்.
இது விளையாட்டல்ல யாரும் அப்படி எடுத்து கொள்ளாதீர்கள்.