தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

இந்த தளத்தில் மூலம் இணையத்தில் பணம் ஈட்டலாம்

ஆமாம் நண்பர்களே இந்த தளத்தின்  மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே இணையத்தில் வருமானம் ஈட்டலாம்.அது எப்படி முடியும் ? இந்த கேள்வி உங்களுடையது ஆனால் அதற்கு பதில் இது தான்.

www.karaikalindia.com இது ஒரு வளர்ந்து வரும் இனையதளம்.இந்த தளத்தை தினந்தோறும் தமிழ்நாடு,கரைக்கால்,புதுச்சேரி மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரான்சு ,லுக்செம்பெர்க் ,அமெரிக்கா  போன்ற அயல் நாடுகளில் இருந்தும் பல மக்கள் தங்களது கணினியின் வாயிலாக தகவல்களை பெற வருகின்றனர் அவர்கள் பார்வையில் படும் வண்ணம் வர்த்தக நிறுவனங்களோ ,கடை உரிமையாளர்களோ  அல்லது புதிய தொழில் முனைவோரோ விளம்பரம் செய்ய முடியும் தாங்கள் நினைக்கும் விஷயங்களை இந்த உலகத்தில் உள்ள பல மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும் தங்களது வியாபாரத்தை பல மடங்கு உயர்த்த முடியும் .இந்த காலத்தில் விளம்பரம் இல்லாத எந்த விஷயமும் மக்களிடம் விரைவாக சென்று சேர்வது  மிகக்கடினம்.

அதெல்லாம் சரி,இதற்கும் நாங்கள் பணம் சம்பாரிப்பதற்கும் என்ன தொடர்பு ?     சீக்கிரம் சொல்லுப்பா என்று நீங்கள் கேட்பது எண் காதில் விழுகிறது.இதோ சொல்கிறேன்.அப்படி விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து அதைப்பெற்று வர வேண்டும் அல்லது தளத்தின் ஆசிரியருக்கு தெரியப்படுத்த வேண்டும் அவ்வளவு தான்.அந்த விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் தொகையில்  40% உங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

மேலும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து கட்டுரைகள்,கதைகள் வரவேர்க்கப் படுகின்றன.இந்த தளம் வளர்ச்சி அடையும் பச்சத்தில் லாபத்தில் 25% வருமானம் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

மேலும் தொடர்புக்கு  7092887023 என்ற தொலைபேசிக்கு அழைக்கவும்.அல்லது admin@karaikalindia.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும் .

Related Posts Plugin for WordPress, Blogger...