தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
இன்றைய வானிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்றைய வானிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31.12.2020 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | Today's weather report | last 24 hours rainfall data

31.12.2020 நேரம் நன்பகல் 12:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் #கொள்ளிடம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 85 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் நேற்றைய குரல் பதிவுகளில் உங்களிடம் நான் குறிப்பிட்டு இருந்ததை போல இன்று அதிகாலை முதல் உட்பகுதிகளுக்குள் ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று ஊடுருவி தற்சமயம் மேற்கு உள் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் மழை பொழிவை ஏற்படுத்தி வருவதை அறிய முடிகிறது முன்னதாக #திருச்சி மாவட்டத்திலும் பரவலாக மழை பதிவாகியதை அறிய இயல்கிறது அடுத்த சில மணி நேரங்களில் மேற்குஉள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பதிவாக இருக்கும் மழையை அனுபவியுங்கள் அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான வானிலை அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் நமது Youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்ய்யப்படும்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================

ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை) 85.2மிமீ


திண்டிவனம் (விழுப்புரம்) 69மிமீ


RSCL-3 வல்லம் (விழுப்புரம்) 68மிமீ


செஞ்சி (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்) 60மிமீ


RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 55மிமீ


மயிலம் AWS (விழுப்புரம்) 54.5மிமீ


ஆடுதுறை ARGO (தஞ்சாவூர்) 53மிமீ


RSCL-2 கேதர் (விழுப்புரம்) 51மிமீ


செய்யூர் (செங்கல்பட்டு) 50மிமீ


விளாத்திகுளம் (தூத்துக்குடி) 46மிமீ


RSCL-2 நீமோர் (விழுப்புரம்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 45மிமீ


அண்ணாமலை நகர் (கடலூர்) 44.2மிமீ


RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்), RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்) 43மிமீ


ராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 40.2மிமீ


RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்),வானமாதேவி (கடலூர்) 40மிமீ


BASL மூகையூர் (விழுப்புரம்), கடலூர் IMD (கடலூர்) 39மிமீ


RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்) 37மிமீ


கடலாடி (இராமநாதபுரம்) 36.2மிமீ


விழுப்புரம் (விழுப்புரம்) 36மிமீ


RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), புவனகிரி (கடலூர்) 35மிமீ


இராமநாதபுரம் (இராமநாதபுரம்), லால்பேட்டை (கடலூர்) 34மிமீ


KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 32மிமீ


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 31.8மிமீ


Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 31மிமீ


திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 30.5மிமீ


கொத்தவச்சேரி (கடலூர்), SRC குடிதாங்கி (கடலூர்), லால்பேட்டை ARG (கடலூர்) 30மிமீ


நந்தியார் தலைப்பு (திருச்சி), காரைக்கால் AWS (காரைக்கால்) 29.4மிமீ


பண்ருட்டி (கடலூர்) 29மிமீ


நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 28மிமீ


கும்பகோணம் (தஞ்சாவூர்) 27.4மிமீ


BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), மஞ்சலாறு (தஞ்சாவூர்) 27மிமீ


RSCL-3‌ அவலூர்பேட்டை (விழுப்புரம்) 26மிமீ


தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 25.4மிமீ


தன்றம்பட்டு (திருவண்ணாமலை), சேத்தியாத்தோப்பு (கடலூர்) 25மிமீ


வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 24.6மிமீ


லால்குடி (திருச்சி) 24.2மிமீ


திருவண்ணாமலை (திருவண்ணாமலை), எட்டயபுரம் (தூத்துக்குடி), ஏற்காடு AWS (சேலம்) 24மிமீ


திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), RSCL-3 வலதி (விழுப்புரம்) 23மிமீ


திருமானூர் (அரியலூர்) 22.6மிமீ


பாம்பன் (இராமநாதபுரம்) 22.5மிமீ


சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), சீர்காழி (மயிலாடுதுறை) 22மிமீ


மண்டபம் (இராமநாதபுரம்),மே.மாத்தூர்(கடலூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 21மிமீ


வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 20.2மிமீ


 SCS MILL அரசூர் (விழுப்புரம்),KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), BASL மனப்பூண்டி (விழுப்புரம்), பரங்கிப்பேட்டை (கடலூர்) 20மிமீ


பரங்கிப்பேட்டை (கடலூர்) 19.8மிமீ


குப்பநத்தம் (கடலூர்) 19.4மிமீ


திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 19.2மிமீ


வடகுத்து (கடலூர்) 19மிமீ


செங்கம் (திருவண்ணாமலை),புள்ளம்பாடி (திருச்சி), மனல்மேடு (மயிலாடுதுறை) 18.4மிமீ


காரியாபட்டி (விருதுநகர்) 18.2மிமீ


SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), கோவில்பட்டி ARG (தூத்துக்குடி), அரூர் (தர்மபுரி) 18மிமீ


திருபூண்டி (நாகப்பட்டினம்) 17.4மிமீ


ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), கல்லக்குடி (திருச்சி) 17.2மிமீ


கலசபாக்கம் (திருவண்ணாமலை), வேப்பூர் (கடலூர்) 17மிமீ


கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), வானூர் (விழுப்புரம்), அகரம் சிகூர் (பெரம்பலூர்), பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் (தர்மபுரி), திருச்சி TOWNSHIP (திருச்சி), கயத்தாறு ARG (தூத்துக்குடி), கடல்குடி (தூத்துக்குடி) 16மிமீ


வலங்கைமான் (திருவாரூர்) 15.6மிமீ


தேக்கடி (தேனி) 15.2மிமீ


BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி),தேவிமங்கலம் (திருச்சி),கட்டுமயிலூர் (கடலூர்), காரைக்கால் (புதுச்சேரி) 15மிமீ


போளூர் (திருவண்ணாமலை) 14.4மிமீ


முத்துப்பேட்டை (திருவாரூர்),பொழந்துறை (கடலூர்) 14.6மிமீ


வந்தவாசி (திருவண்ணாமலை), வைப்பர் (தூத்துக்குடி) 14மிமீ


நன்னிலம் (திருவாரூர்), திருவாரூர் (திருவாரூர்) 13.6மிமீ


தனியாமங்கலம் (மதுரை) 13.5மிமீ


விருத்தாசலம் (கடலூர்) 13.3மிமீ


தென்காசி (தென்காசி) 13.2மிமீ


துவாக்குடி (திருச்சி), திருச்சி விமானநிலையம் (திருச்சி) 13மிமீ


சமயபுரம் (திருச்சி), கூடலூர் (தேனி) 12.4மிமீ


DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), பாம்பன் (இராமநாதபுரம்), பாபநாசம் (தஞ்சாவூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 12மிமீ


திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 11.6மிமீ


பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 11.3மிமீ


SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), திருச்சி ஜங்ஷன் (திருச்சி), கல்லணை (தஞ்சாவூர்), KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி), தர்மபுரி PTO (தர்மபுரி), பூந்தமல்லி (திருவள்ளூர்) 11மிமீ


திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 10.6மிமீ


மன்னார்குடி (திருவாரூர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), பென்னாகரம் (தர்மபுரி),சூரங்குடி (தூத்துக்குடி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), மதுராந்தகம் (செங்கல்பட்டு)  10மிமீ


குடவாசல் (திருவாரூர்) 9.8மிமீ


GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 9.6மிமீ


நீடாமங்கலம் (திருவாரூர்),வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 9.2மிமீ


சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி),எரையூர் (பெரம்பலூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 9மிமீ


பேராவூரணி (தஞ்சாவூர்) 8.6மிமீ


மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 8.5மிமீ


தஞ்சாவூர் (தஞ்சாவூர்), அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி எம் ஜி ஆர் நகர் (சென்னை) 8.4மிமீ


KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி),கிள்செருகுவை (கடலூர்), ஜெயங்கொண்டம் (அரியலூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்),கோளம்பாக்கம் ARG (சென்னை) 8மிமீ


கீழ் பழூர் (அரியலூர்) 7.6மிமீ


பொன்னியார் அணை (திருச்சி), நுங்கம்பாக்கம் (சென்னை),நவலூர் குட்டபட்டு (திருச்சி) 7.4மிமீ


ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்), சாத்தூர் (விருதுநகர்), மனமேல்குடி (புதுக்கோட்டை) 7.2மிமீ


சிதம்பரம் (கடலூர்) 7.1மிமீ


 KCS MILL-2 மொரப்பாளையம் (கள்ளக்குறிச்சி),பாலமோர்குளம் (இராமநாதபுரம்), பெரம்பலூர் (பெரம்பலூர்),தளுத்தலை (பெரம்பலூர்),வெம்பாக்கம் (திருவண்ணாமலை),புலிவலம் (திருச்சி),வீரகனூர் (மதுரை), திருவையாறு (தஞ்சாவூர்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), குன்னூர் PTO (நீலகிரி), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), நாமக்கல் AWS (நாமக்கல்), சென்னை AWS (சென்னை) 7மிமீ


பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்), கள்ளிக்குடி (மதுரை) 6.8மிமீ


மதுரை விமானநிலையம் (மதுரை) 6.6மிமீ


கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 6.4மிமீ


தாம்பரம் (செங்கல்பட்டு), திருமங்கலம் (மதுரை), பெரியார் (தேனி) 6.2மிமீ


புது வேட்டக்குடி (பெரம்பலூர்), செந்துறை (அரியலூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), பேரையூர் (மதுரை), பாலக்கோடு (தர்மபுரி), திருவாலங்காடு (திருவள்ளூர்) 6மிமீ


DGP அலுவலகம் (சென்னை),ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 5.6மிமீ


மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 5.4மிமீ


ஆரணி (திருவண்ணாமலை), உசிலம்பட்டி (மதுரை) 5.2மிமீ


ஆம்பூர் (திருப்பத்தூர்) 5.1மிமீ


செய்யாறு (திருவண்ணாமலை),லாக்கூர் (கடலூர்),தொழுதூர் (கடலூர்), வாடிப்பட்டி (மதுரை), சூளகிரி (கிருஷ்ணகிரி), மயிலம்பட்டி(கரூர்), சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 5மிமீ


வெட்டிகாடு (தஞ்சாவூர்), ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 4.2மிமீ


DSCL கீழ்பாடி (கள்ளக்குறிச்சி), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), வல்லம் (தஞ்சாவூர்), மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை), திருநெல்வேலி AWS (திருநெல்வேலி), ஓசூர் (கிருஷ்ணகிரி), மேலூர் (மதுரை), தர்மபுரி (தர்மபுரி), ஆலத்தூர் (சென்னை) 4மிமீ


சிட்டாம்பட்டி (மதுரை) 3.6மிமீ


TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 3.5மிமீ


பூதலூர் (தஞ்சாவூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), மதுக்கூர் (தஞ்சாவூர்) 3.4மிமீ


திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 3.2மிமீ


துறையூர் (திருச்சி), சோத்துப்பாறை அணை (தேனி), சங்கரன்கோவில் (தென்காசி), அம்பத்தூர் (சென்னை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்) 3மிமீ


கள்ளந்திரி (மதுரை) 2.8மிமீ


ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 2.6மிமீ


தரமணி ARG (சென்னை) 2.5மிமீ


PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 2.4மிமீ


உத்தமபாளையம் (தேனி) 2.3மிமீ


பஞ்சபட்டி (கரூர்) 2.2மிமீ


உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி),பாடலூர் (பெரம்பலூர்),கொப்பம்பட்டி (திருச்சி),தென்பறநாடு (திருச்சி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), திருச்சுழி (விருதுநகர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), கோத்தகிரி (நீலகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கயத்தாறு (தூத்துக்குடி), ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி), 2மிமீ


பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 1.7மிமீ


அரியலூர் (அரியலூர்), வேலூர் (வேலூர்) 1.6மிமீ


மணப்பாறை (திருச்சி) 1.4மிமீ


மதுரை வடக்கு (மதுரை) 1.2மிமீ


தள்ளாகுளம் (மதுரை), கழுகுமலை (தூத்துக்குடி), பெரியகுளம் (தேனி), TABACCO-VDR (திண்டுக்கல்), செங்கோட்டை (தென்காசி), ஒட்டபிடராம் (தூத்துக்குடி), வைகை அணை (தேனி), வேடசந்தூர் (திண்டுக்கல்), பழனி (திண்டுக்கல்), கீழ் கோத்தகிரி (நீலகிரி), கொடைக்கானல் (திண்டுக்கல்), சிவகிரி (தென்காசி), மாயனூர் (கரூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), தாராபுரம் ARG (திருப்பூர்) 1மிமீ


காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 0.9மிமீ

Rainfall data collected and arranged by Krishnakumar


#Emmanuel_Paul_Antony
#Puducherry_weather
#tamilnaduweather.com


07-03-2019 இன்றைய வானிலை -தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகரித்த வெப்பம் - 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு நிலவும் கடுமையான வெப்ப சூழல்

07-03-2019 நேரம் இரவு 7:40 மணி நான் காலையில் பதிவிட்டு இருந்தது போல இன்று பல இடங்களிலும் நிகழும் 2019 ஆண்டில் இதுனால் வரையில் பதிவானதில் மிக அதிக பட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.மார்ச் மாத முதல் தொடக்க நாட்களின் வெப்பமிகுதியான நாள் என்று கூட சொல்லலாம்.மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மார்ச் மாத முதல் இரண்டு வாரத்திற்குள் பதிவாகாத அளவு வெப்பநிலை தற்பொழுது பல இடங்களிலும் பதிவாகி வருகிறது குறிப்பாக 06-03-2019 ஆகிய நேற்று #தர்மபுரி பகுதியில் 40.2°C அதாவது 104.4°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதுவரையில் மார்ச் மாதத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுதான் இதற்கு முன்னதாக 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாளில் 40°C அதாவது 104°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதனிடையே 07-03-2019 ஆகிய இன்றும் தர்மபுரி அதிகபட்சமாக பகுதியில் 40°C அளவிலான வெப்பம் பதிவாகியுள்ளது அதேபோல #மதுரை மாநகரில் இன்று அதிகபட்சமாக கிட்டதட்ட 41°C அதாவது 105.8°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் நாளில் 41°C வெப்பம் பதிவாகியிருந்தது.தற்போது #தர்மபுரி  மாவட்டம் #நல்லம்பள்ளி அருகே மிக சிறிய மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

07-03-2019 இன்று மாலை 5:30 வரையில் பதிவான அளவுகளின் படி தமிழகத்தில் 100°F பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம் ) - 105.8°F (41°C)
#கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம் )  - 105.8°F (41°C)
#சேலம் (சேலம் மாவட்டம் )  - 105.4°F (40.8°C)
#வேடசந்தூர் AWS (திண்டுக்கல் மாவட்டம் ) - 104.9°F (40.5°C)
#திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 104.5°F (40.3°C)
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 104°F (40°C)
#திருச்சிராப்பள்ளி (திருச்சி மாவட்டம் ) - 104°F (40°C)
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 103.1°F (39.5°C)
#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 103.1°F (39.5°C)
#வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 102.9°F (39.4°C)
#பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 101.6°F (38.7°C)
#நெய்வேலி AWS (கடலூர் மாவட்டம் ) - 101.6°F (38.7°C)
#கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம் ) - 101.4°F (38.6°C)
#வாடிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 100.4°F (37.8°C)
#கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 100.4°F (37.8°C)

அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்




23-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வானிலை குறித்த தகவல்கள்

23-05-2017 இன்று கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் வட கடலோர மாவட்டங்களிலும் வெப்பம் குறைந்தே காணப்பட்டது.23-05-2017 இன்று சென்னையில் நேற்றுடன் (22-05-2017) ஒப்பிடுகையில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) குறைந்து இருந்தது அதனால் இன்று வெப்பம் சற்று தனித்து இருந்தது போல சென்னையில் உணரப்பட்டது.

23-05-2017 சென்னை ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity)
23-05-2017 இன்று கற்றைகளில் அதிகபட்சமாகா 97.88° ஃபாரன்ஹீட் அதாவது 36.6° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது அதே போல இன்று நாகப்பட்டினத்தில் 98.78° ஃபாரன்ஹீட் அதாவது 37.1° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

23-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 99.86° ஃபாரன்ஹீட் அதாவது 37.7° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது அதே போல இன்று  கடலூரில் 100.04° ஃபாரன்ஹீட் அதாவது 37.8° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

 23-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்.

திருத்தணி --------------------------> 110.3°
வேலூர் -------------------------->105.08°
சென்னை (புறநகர் ) -------------------------->104.54°
பாளையம்கோட்டை -------------------------->102.2°
கரூர் பரமத்தி -------------------------->101.3°
மதுரை -------------------------->100.4°
சென்னை -------------------------->100.04°

24-05-2017 நாளையும் தமிழிக உள் மாவட்டங்களில் கணிசமான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் எதிர்பார்த்ததை விட முன்பே அதாவது 28-05-2017 அல்லது 29-05-2017 தேதிகளிலேயே கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளது.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...