09-11-2018 நேரம் காலை 10:45 மணி தற்பொழுது அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தெற்கு இலங்கைக்கு தென் கிழக்கே குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது அது அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதிகளை அடைய முற்பட்டு பின்னர் கிழக்கில் நகர் தொடங்கி வலுவிழக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது தற்பொழுது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள மன்னார்வளைகுடா கடல் பகுதிகளில் மழை மேகங்கள் திரண்டு வருகின்றன அது அடுத்த வரக்கூடிய சில மணி நேரங்களில் மேலும் தெற்கு நோக்கி நகர முற்படும் என்பதால் நான் முன்பு பதிவிட்டு இருந்ததை போல இனி மழையின் அளவு குறையலாம் வட மாற்று வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் இனி வரக்கூடிய நாட்களில் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து அவ்வப்பொழுது ஓரிரு இடங்களில் மட்டும் மழை பதிவாகலாம்.மேலும் இன்று நள்ளிரவு முதல் தமிழக வட கடலோர மாவட்டங்களில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக 11-11-2018 அல்லது 12-11-2018 ஆம் தேதிகளில் தமிழகத்தின் அநேக பகுதிகளிலும் தற்பொழுது நிலவிவரும் அதிகாலை மற்றும் நள்ளிரவு நேர வெப்பநிலையை விட 2° முதல் 3° செல்ஸியஸ் வரையில் வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான விரிவான தகவல்களை இன்னொரு புதிய பதிவில் பதிவிடுகிறேன்.
மேலும் தற்பொழுது நாம் எதிர்பார்த்தை போலவே கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு கிழக்கே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிவருகிறது அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறலாம்.நான் முன்பே பதிவிட்டு இருந்தது போல இம்முறை இதனால் தமிழகத்துக்கு குறைந்த பட்ச பலனாவது கிடைக்கும் என உறுதியாக நம்பலாம்.அதன் நகர்வுகள் தொடர்பான தகவல்களை நாளை அல்லது நாளை மறுநாள் உறுதி செய்கிறேன்.
09-11-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பதிவாகிய அதிகபட்ச மழை அளவுகள்.
#காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 24 மி.மீ
#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 15 மி.மீ
09-11-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகள்.
#சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 67 மி.மீ
#நன்னிலம் (திருவாரூர் மாவட்டம் ) - 45 மி.மீ
#குடவாசல் (திருவாரூர் மாவட்டம் ) - 41 மி.மீ
#நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) - 32 மி.மீ
#மயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 31 மி.மீ
#சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம் ) - 30 மி.மீ
#சுரங்குடி (தூத்துக்குடி மாவட்டம் ) - 27 மி.மீ
#மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம் ) - 27 மி.மீ
#ரமேஷ்வ்ரம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 27 மி.மீ
#நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 26 மி.மீ
#அய்யம்பேட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#திருவாரூர் (திருவாரூர் மாவட்டம் ) - 24 மி.மீ
#பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 22 மி.மீ
#மஞ்சளாறு (தஞ்சாவூர் மாவட்டம் ) - 21 மி.மீ
#தரங்கம்பாடி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 21 மி.மீ
#பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 20 மி.மீ
#கொள்ளிடம் - #அனைகாரச்சத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) -20 மி.மீ
#வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 20 மி.மீ
#அணைக்கரை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 20 மி.மீ
#மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 19 மி.மீ
#ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 19 மி.மீ
#ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#நெய்வேலி AWS (கடலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 17 மி.மீ
#திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 16 மி.மீ
#அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 15மி.மீ
#தஞ்சாவூர் - #பெரியகோயில் - 15 மி.மீ
#வல்லம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 14 மி.மீ
#காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம் ) -14 மி.மீ
#ஆடுதுறை AWS (தஞ்சாவூர் மாவட்டம் ) -14 மி.மீ
#திருசெந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 13 மி.மீ
#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 13 மி.மீ
#பாண்டவையாறு (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#குலசேகரபட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 12 மி.மீ
#செந்துறை (அரியலூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#மதுக்கூர் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#திருவையாறு (தஞ்சாவூர் மாவட்டம் ) - 10 மி.மீ
அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்