23-04-2019 நேரம் காலை 11:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேரு இடங்களிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு வெப்பசலன மழை பதிவாகியுள்ளது குறிப்பாக #சேலம் மாவட்டம் #ஆத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளில் 99 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதேபோல #திருவண்ணாமலை மாவட்டம் #பூண்டி அருகே உள்ள #கலசப்பாக்கம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 74 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று திருவண்ணாமலை நகர பகுதியிலும் 51 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது 23-04-2019 ஆகிய இன்று தமிழக மேற்கு ,மேற்கு உள் ,தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் இது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.
23-04-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.
ஆத்தூர் (சேலம் மாவட்டம் ) - 99 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 74 மி.மீ
#மஞ்சளாறு (திண்டுக்கல் மாவட்டம் ) - 73 மி.மீ
#பெரியகுளம் (தேனி மாவட்டம் ) - 63 மி.மீ
#தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம் ) - 58 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 56 மி.மீ
#ஹொக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம் ) - 55 மி.மீ
#கனங்கவல்லி (சேலம் மாவட்டம் ) - 52 மி.மீ
#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 51 மி.மீ
#திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 51 மி.மீ
#திருப்பூர் (திருப்பூர் மாவட்டம் ) - 50 மி.மீ
#ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 50 மி.மீ
#உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம் ) - 50 மி.மீ
#தானியமங்கலம் (மதுரை மாவட்டம் ) - 45 மி.மீ
#கிருஷ்னகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 44 மி.மீ
#தென்காசி (திருநெல்வேலி மாவட்டம் ) - 42 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம் ) - 42 மி .மீ
#இடையப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 41 மி.மீ
செங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 41 மி.மீ
#சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 40 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 40 மி.மீ
ஆயிக்குடி (திருநெல்வேலி மாவட்டம் ) - 39 மி.மீ
#போளூர் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 37 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 38 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம் ) - 34 மி.மீ
#தண்டராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம் ) - 34 மி.மீ
#காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 33 மி.மீ
#ஊத்தாங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 33 மி.மீ
சத்ரபதி - #ஓட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 33 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம் ) - 32 மி.மீ
தென்பறநாடு (திருச்சி மாவட்டம் ) - 32 மி .மீ
#பீளமேடு - கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம் ) - 31 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 29 மி.மீ
#மேலூர் (மதுரை மாவட்டம் ) - 24 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
RS மங்களம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 24 மி.மீ
#ஓமலூர் (சேலம் மாவட்டம் ) - 23 மி.மீ
#ஈரோடு (ஈரோடு மாவட்டம் ) - 22 மி.மீ
#காட்டுக்குப்பம் - #காட்டாங்குளத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 21 மி.மீ
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
#திருபுவனம் (சிவகங்கை மாவட்டம் ) - 20 மி.மீ
#பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம் ) - 20 மி.மீ
#கடவானூர் - #தடினதம் (விழுப்புரம் மாவட்டம் ) - 19 மி.மீ
பரூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 19 மி.மீ
தொட்டபெட்டா , உதகை (நீலகிரி மாவட்டம் ) - 19 மி.மீ
கரியாக்கோயில் அணை - #பாப்பநாயக்கன்பட்டி (சேலம் மாவட்டம் ) - 19 மி.மீ
#திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 18 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம் ) - 18 மி.மீ
#திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#ஆணைமடவுஅணை (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 17 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 17 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம் ) - 16 மி.மீ
வால்பாறை (கோவை மாவட்டம் ) - 16 மி.மீ
ஏறுடையம்பட்டு (விழுப்புரம் மாவட்டம் ) - 15 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
தென்கனிக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
போடிநாயக்கனுர் (தேனி மாவட்டம் ) - 15 மி.மீ
புலிவலம் (திருச்சி மாவட்டம் ) - 15 மி .மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 14 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
தட்ஐங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம் ) - 14 மி .மீ
கிண்ணக்கொரை (நீலகிரி மாவட்டம் ) - 13 மி.மீ
புர்லியார் (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#திருக்கோயிலூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 11 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம் ) - 11 மி.மீ
#கரூர் (கரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
டேனிஷ்பேட் - #DANISHPET (சேலம் மாவட்டம் ) - 10 மி.மீ
#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம் ) - 10 மி.மீ
தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம் ) - 10 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம் ) - 10 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 9 மி.மீ
பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
கெத்தி - #GEDDAI (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
சங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 8 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம் ) - 8 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 8 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 8 மி.மீ
அணைப்பாளையம் (கரூர் மாவட்டம் ) - 8 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம் ) - 8 மி.மீ
நான் கடந்த 24 மணி நேரத்தில் 8 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளை மேலே பதிவிட்டு உள்ளேன்.இவைதவிர்த்து உங்களது பகுதியின் மழை ளவை அறிய விரும்பினால் உங்களது ஊர்களின் பெயரை Comment செய்யுங்கள் நான் பதில் வழங்குகிறேன்.
அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.