தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
data லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
data லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் 5 மீ.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகள்.

17-10-2018 நேரம் காலை 11:25 மணி நான் நேற்று பதிவிட்டு இருந்தது போல நேற்று நள்ளிரவு முதல் வட கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே சிறு சிறு மழை மேகங்கள் நுழைந்து அவ்வப்பொழுது லேசானது முதல் மிதமான மழை பொழிவை அப்பகுதிகளில் ஏற்படுத்தி வருகின்றன.மேலும் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் கடல் பகுதிகளில் இருந்து வலுவான மழை மேகங்கள் நுழைய தொடங்கின தொண்டி உட்பட மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான மழை பதிவானது இன்று காலை பதிவான மழை அளவுகளின் படி #சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் - 6.80 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.தற்பொழுதும் வட கடலோர மாவட்டங்கள் அருகே சிறு சிறு மழை மேகங்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன நான் நேற்று பிற்பகலில் மழைக்கான வாய்ப்புகளில் பதிவிட்டு இருந்தது போல இன்றும் திருவள்ளூர் , சென்னை ,காஞ்சிபுரம் , புதுச்சேரி ,விழுப்புரம் ,கடலூர் ,நாகப்பட்டினம் ,காரைக்கால் உட்பட வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.மேலும் முன்பு குறிப்பிட்டு இருந்தது போல இன்றும் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.மழைக்கான வாய்ப்புகளுடன் நிகழ் நேர தகவல்களையும் இணைத்து இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை இன்று அல்லது நாளை பதிவிடுகிறேன்.

17-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் 5 மீ.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகள்.

#மேட்டுப்பாளையம் (கோயம்பத்தூர் மாவட்டம் ) - 80 மி.மீ
#ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம் ) - 75 மி.மீ
#பூதலூர் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 58 மி.மீ
#பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம் ) - 55 மி.மீ
#அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 55 மி.மீ
#இரணியல் (கன்னியகுமரி மாவட்டம் ) - 52 மி.மீ
#தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 51 மி.மீ
#கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 49 மி.மீ
#நாகர்கோயில் (கன்னியகுமரி மாவட்டம் ) - 48 மி.மீ
#சோலையாறு (கோவை மாவட்டம் ) - 48 மி.மீ
#அணைக்கரை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 47 மி.மீ
#கூடலூர்பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 45 மி.மீ
#சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 45 மி.மீ
#வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 43 மி.மீ
#குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 43 மி.மீ
#கொளச்சல் (கன்னியகுமரி மாவட்டம் ) - 42 மி.மீ
#குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம் ) - 40 மி.மீ
#சங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 38 மி.மீ
#ஆயிக்குடி (திருநெல்வேலி மாவட்டம் ) - 37 மி.மீ
#கோவை விவசாய பல்ககலைக்கழகம் (கோவை மாவட்டம் ) - 35 மி.மீ
#சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 35 மி.மீ
#அரிமளம் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 35 மி.மீ
#மதுக்கூர் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 34 மி.மீ
#தக்கலை (கன்னியகுமரி மாவட்டம் ) - 33 மி.மீ
#கிளன்மோர்கான் (நீலகிரி மாவட்டம் ) - 32 மி.மீ
#சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம் ) - 31 மி.மீ
#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
#காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம் ) - 30 மி.மீ
#மான்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 30 மி.மீ
#சாத்தனூர்  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 29 மி.மீ
#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 28  மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 27 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 26 மி.மீ
#ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 26 மி.மீ
#தென்காசி (திருநெல்வேலி மாவட்டம் ) - 26 மி.மீ
#பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம் ) - 25 மி.மீ
#வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 25 மி.மீ
#புருலியாறு (நீலகிரி மாவட்டம் ) - 25 மி.மீ
#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
#சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 23 மி.மீ
#மலைக்கோட்டை (திருச்சி மாவட்டம் ) - 23 மி.மீ
#பொள்ளாச்சி (கோவை மாவட்டம் ) - 22 மி.மீ
#மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 22 மி.மீ
#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 22 மி.மீ
#தொழுதூர் (கடலூர் மாவட்டம் ) - 21 மி.மீ
#சோழவந்தான் (மதுரை மாவட்டம் ) - 21 மி.மீ
#சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம் ) - 21 மி.மீ
#திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 20 மி.மீ
#ஆலங்காயம் (வேலூர் மாவட்டம் ) - 20 மி.மீ
#ஆற்காடு (வேலூர் மாவட்டம் ) - 20 மி.மீ
#உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
#திருச்சிநகரம் (திருச்சி மாவட்டம் ) - 20 மி.மீ
#அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 19 மி.மீ
#நெய்வாசல்-தென்பாதி (தஞ்சாவூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#கமுதி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 18 மி.மீ
#திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 18 மி.மீ
#அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 18 மி.மீ
#மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம் ) - 18 மி.மீ
#திருச்சி ஜங்ஷன் (திருச்சி மாவட்டம் ) - 17 மி.மீ
#குப்பம்பட்டி  (திருச்சி மாவட்டம் ) - 17 மி.மீ
#மயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 17 மி.மீ
#காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#தாளவாடி (ஈரோடு மாவட்டம் ) - 16 மி.மீ
#அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம் ) -16 மி.மீ
#கோவை விமான நிலையம் - பீளமேடு (கோவை மாவட்டம் ) - 16 மி.மீ
#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) -16 மி.மீ
#கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம் ) -16 மி.மீ
#கலவை AWS (வேலூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#கொள்ளிடம் - அணைக்காரசத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 15 மி.மீ
#ராமநாதபுரம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 15 மி.மீ
#திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#தண்டராம்பட்டு  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 15 மி.மீ
#கேட்டை (நீலகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
#நந்தியார்  (திருச்சி மாவட்டம் ) - 14 மி.மீ
#திருபுவனம் (சிவகங்கை மாவட்டம் ) - 13 மி.மீ 
#தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம் ) - 13 மி.மீ
#தென்பறநாடு  (திருச்சி மாவட்டம் ) - 13 மி.மீ
#சிவகங்கை (சிவகங்கை மாவட்டம் ) -12 மி.மீ
#வந்தவாசி  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 11 மி.மீ
#கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம் )  -11 மி.மீ
#திருவிடைமருதூர் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#சுரளக்கோடு (கன்னியகுமரி மாவட்டம் ) - 11 மி.மீ
#திருச்சி விமான நிலையம் (திருச்சி மாவட்டம் ) - 11 மி.மீ
#திருவாரூர் (திருவாரூர் மாவட்டம் ) - 10 மி.மீ
#பண்ருட்டி (கடலூர் மாவட்டம் ) - 10 மி.மீ
#செங்கம்  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 10 மி.மீ
#மஞ்சளாறு (தஞ்சாவூர் மாவட்டம் ) - 10 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ
#புத்தன்அணை (கன்னியகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ
#சூலூர் (கோவை மாவட்டம் ) - 10 மி.மீ
#அரூர் (தர்மபுரி மாவட்டம் ) - 10 மி.மீ
#கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
#பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 9 மி.மீ
#கெட்டி (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
#பிக்கெட்டி (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
#கலசப்பாக்கம்  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 9 மி.மீ
#அய்யம்பேட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 8 மி.மீ
#அன்னூர் (கோவை மாவட்டம் ) - 8 மி.மீ
#நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) - 8 மி.மீ
#மணிமுத்தாறு  (திருநெல்வேலி மாவட்டம் ) - 8 மி.மீ
#குடவாசல் (திருவாரூர் மாவட்டம் ) - 8 மி.மீ
#கொட்டாரம் (கன்னியகுமரி மாவட்டம் ) - 8 மி.மீ
#கிருஷ்னகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 8 மி.மீ
#அம்பாசமுத்திரம்  (திருநெல்வேலி மாவட்டம் ) - 7 மி.மீ
#சங்ககிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 7 மி.மீ
#அரக்கோணம் (வேலூர் மாவட்டம் ) - 7 மி.மீ
#ஆரணி  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 7 மி.மீ
#கல்லணை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 6 மி.மீ
#புள்ளம்பாடி  (திருச்சி மாவட்டம் ) - 6 மி.மீ
#கன்னிமார் (கன்னியகுமரி மாவட்டம் ) - 6 மி.மீ
#குப்பனாம்பட்டி (மதுரை மாவட்டம் ) - 6 மி.மீ
#திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 6 மி.மீ
#திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர் மாவட்டம் ) - 5 மி.மீ 
#பேராவூரணி (தஞ்சாவூர் மாவட்டம் ) - 5 மி.மீ
#பாண்டவையாறு (திருவாரூர் மாவட்டம் ) - 5 மி.மீ 
#ஒரத்தநாடு (தஞ்சாவூர் மாவட்டம் ) - 5 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொல்கிறேன்.

14-10-2018 ஏமன் நாட்டில் கரையை கடந்த லூபன் (LUBAN ) புயல் - கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகளின் பட்டியல்

14-10-2018 நேரம் காலை 11:25 மணி நேற்று மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் ஓமன் நாட்டின் #சலாலா (#Salalah) நகருக்கு கிழக்கே நிலைகொண்டிருந்த அந்த #லூபன் (#LUBAN ) புயலின் மையப்பகுதியானது நாம் எதிர்பார்த்ததை போலவே மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து சற்று முன்பு #ஏமன் (#YEMEN) நாட்டின் #அல்கய்தா (#AL-GHAYDAH) அருகே கரையை கடக்க தொடங்கியது தற்பொழுது அதன் மையப்பகுதியானது #DAWHAL அருகே நிலைகொண்டுள்ளது.இது தொடர்பான செயற்கைகோள் படத்தையும் இந்த பதிவுடன் இணைக்கிறேன்.

தமிழகத்தை பொறுத்தவரையில் நான் நேற்று பதிவிட்டு இருந்தது போல #டிட்லி (#TITLI) புயலின் தாக்கம் தற்பொழுது முற்றிலும் குறைந்துள்ளதால் உள் மாவட்டங்களில் கிழக்கு திசை காற்று மீண்டும் வலுப்பெற தொடங்கியிருக்கிறது.காற்று திசை மாற்றம் காரணமாக இன்று முதல் உள் மாவட்டங்களில் பரவலான வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு.இன்றும் மேற்கு மற்றும் மேற்கு உள் மாவட்டங்களில் ஆங்காங்கே வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் வட உள் ,தென் உள் ,உள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.எந்தெந்த பகுதிகளில் மழைக்கான அதிக வாய்ப்புகள் உள்ளது எனபது தொடர்பாக இன்று பிற்பகிலில் பதிவிடுகிறேன்.

14-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 102 மி.மீ
#சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 55 மி.மீ
#பர்லியார் (நீலகிரி மாவட்டம் ) - 42 மி.மீ
#வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 40 மி.மீ
#தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 39 மி.மீ
#ஏற்காடு AWS (சேலம் மாவட்டம் ) - 35 மி.மீ
#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) -27 மி.மீ
#திருப்பூர் (திருப்பூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#போளூர் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 26 மி.மீ
#உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம் ) - 25 மி.மீ 
#காங்கேயம் (திருப்பூர் மாவட்டம் ) - 23 மி.மீ 
#கோடநாடு (நீலகிரி மாவட்டம் ) - 22 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 21 மி.மீ
#குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 21 மி.மீ
#இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
#பெரியகுளம் (தேனி மாவட்டம் ) - 20 மி.மீ
#பவானிசாகர் (ஈரோடு மாவட்டம் ) -19 மி.மீ
#குந்தா பாலம்  (நீலகிரி மாவட்டம் ) - 19 மி.மீ
#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) -19 மி.மீ
#பல்லடம் (திருப்பூர் மாவட்டம் ) - 18 மி.மீ 
#கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம் ) - 12 மி.மீ
#கெத்தி (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
#வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 11 மி.மீ
#மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம் ) - 10 மி.மீ
#மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 10 மி.மீ
#கொல்லிமலை (நாமக்கல் மாவட்டம் ) - 9 மி.மீ
#அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம் ) - 9 மி.மீ
#கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 7 மி.மீ
#கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 7 மி.மீ
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 6 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 6 மி.மீ
#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 5 மி.மீ
# பொன்னையாறு அணை (திருச்சி மாவட்டம் ) - 5 மி.மீ
#பாப்பிரெட்டிபட்டி (தர்மபுரி மாவட்டம் ) - 5 மி.மீ
#அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 5 மி.மீ

அடுத்த 24 மணி நேரத்தின் மழைக்கான வாய்ப்புகள் தொடர்பாக இன்று மீண்டும் பிற்பகலில் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



09-09-2017 இன்று இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 113.5 மி.மீ அளவு மழை பதிவாகியது - 116 ஆண்டுகளாக நீடித்துவந்த சாதனை இன்றுடன் முடிந்தது - பாம்பன் வரலாற்றிலேயே செப்டம்பர் மாதத்தில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச மழை அளவு இதுதான்

09-09-2017 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவின்படி இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 113.5 மி.மீ மழை பதிவானது.பாம்பன் வரலாற்றிலேயே செப்டம்பர் மாதத்தில் ஒரேநாளில் பதிவான மழை அலவுகளில் இதுவே அதிகம் இதற்கு முன்னர் 27 -09-1901 அதாவது 1901 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதியன்று 108.5 மி.மீ என்கிற அளவில் மழை பதிவாகியிருக்கிறது அதன் பின்னர் 116 ஆண்டுகளுக்கு பிறகு 09-09-2017 இன்று பாம்பனில் 113.5 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.

சமீபத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் நாளில் அதாவது 30-09-2015 அன்று 105.2 மி.மீ அளவு மழை பதிவாகியிருந்தது அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாளில் பாம்பனில் பெய்த மழை அளவுகளில் அதுவே அதிகம்.இதைப்போன்று எப்பொழுதுமே பாம்பனில் அதிக அளவிலான மழை செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் தான் பதிவாகும் ஆனால் இம்முறை  மாதம் பிறந்து முதல் 10 நாட்களுக்குள் ஒரே நாளில் அதிக அளவிலான மழை பதிவாகியிருக்கிறது.

09-09-2017 காலை 8:30 மணிக்கு பதிவான அளவுகளின் படி கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம்  புதுச்சேரியில் 60 மி.மீ க்கும்  அதிக மழை பதிவான பகுதிகள்

கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம் )  - 161.7 மி.மீ
பாம்பன் (இராமநாதபுரம் மாவட்டம் ) - 113.5 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 103.8 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 90 மி.மீ
மதுரை தெற்கு ( மதுரை மாவட்டம் ) - 88 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 77 மி.மீ
அரவாக்குறிச்சி ( கரூர் மாவட்டம் ) - 70 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம் ) - 70 மி .மீ
சின்னக்கல்லார் (கோயம்பத்தூர் ) - 70 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி ) - 70 மி.மீ
திருமங்கலம் (மதுரை ) - 60 மி.மீ
திருப்பூர் (திருப்பூர் மாவட்டம் ) - 60 மி .மீ
மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம் ) - 60 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம் ) - 59 மி.மீ



Related Posts Plugin for WordPress, Blogger...