தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
rain all over tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
rain all over tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27-01-2017 புதுச்சேரி காரைக்கால் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இன்று 27-01-2017 அன்று புதுச்சேரி  மற்றும்  சென்னையின் மேற்கு திசையில் உள்ள ஒரு சில பகுதிகளிலும் விழுப்புரம்,ராமேஷ்வரம், கூடங்குளம்  மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.மேலும் நாளை மதியம் அல்லது மாலையில் கும்பகோணம்,மதுரை,திருநெல்வேலி, காரைக்குடி,ஈரோடு,திருச்சி,சேலம் மற்றும் கோயம்புத்துர் பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.இன்று இரவு மன்னார்குடி ,நாகர்கோயில் பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

புதுச்சேரி,காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தை பொறுத்தவரையில் 27-01-2017 அன்று மழைக்கான வாய்ப்பு உள்ளது.நாகப்பட்டினம் மாவட்டத்தின் உள் பகுதிகளில் சில இடங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

இதற்கு முந்தைய பதிவில் கூறியது போன்று வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மட்டுமல்லாமல் மாலத்தீவுக்கு அருகிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகம் புதுச்சேரி மட்டுமல்லாமல் இன்று கேரளாவின் கோழிக்கோடு ,திருவனந்தபுரம் கர்நாடக மாநிலத்தை சார்ந்த பெங்களூரு,மங்களூரு பகுதிகளிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
  

Related Posts Plugin for WordPress, Blogger...