தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
rainfall data லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
rainfall data லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31.12.2020 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | Today's weather report | last 24 hours rainfall data

31.12.2020 நேரம் நன்பகல் 12:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் #கொள்ளிடம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 85 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் நேற்றைய குரல் பதிவுகளில் உங்களிடம் நான் குறிப்பிட்டு இருந்ததை போல இன்று அதிகாலை முதல் உட்பகுதிகளுக்குள் ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று ஊடுருவி தற்சமயம் மேற்கு உள் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் மழை பொழிவை ஏற்படுத்தி வருவதை அறிய முடிகிறது முன்னதாக #திருச்சி மாவட்டத்திலும் பரவலாக மழை பதிவாகியதை அறிய இயல்கிறது அடுத்த சில மணி நேரங்களில் மேற்குஉள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பதிவாக இருக்கும் மழையை அனுபவியுங்கள் அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான வானிலை அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் நமது Youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்ய்யப்படும்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================

ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை) 85.2மிமீ


திண்டிவனம் (விழுப்புரம்) 69மிமீ


RSCL-3 வல்லம் (விழுப்புரம்) 68மிமீ


செஞ்சி (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்) 60மிமீ


RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 55மிமீ


மயிலம் AWS (விழுப்புரம்) 54.5மிமீ


ஆடுதுறை ARGO (தஞ்சாவூர்) 53மிமீ


RSCL-2 கேதர் (விழுப்புரம்) 51மிமீ


செய்யூர் (செங்கல்பட்டு) 50மிமீ


விளாத்திகுளம் (தூத்துக்குடி) 46மிமீ


RSCL-2 நீமோர் (விழுப்புரம்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 45மிமீ


அண்ணாமலை நகர் (கடலூர்) 44.2மிமீ


RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்), RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்) 43மிமீ


ராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 40.2மிமீ


RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்),வானமாதேவி (கடலூர்) 40மிமீ


BASL மூகையூர் (விழுப்புரம்), கடலூர் IMD (கடலூர்) 39மிமீ


RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்) 37மிமீ


கடலாடி (இராமநாதபுரம்) 36.2மிமீ


விழுப்புரம் (விழுப்புரம்) 36மிமீ


RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), புவனகிரி (கடலூர்) 35மிமீ


இராமநாதபுரம் (இராமநாதபுரம்), லால்பேட்டை (கடலூர்) 34மிமீ


KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 32மிமீ


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 31.8மிமீ


Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 31மிமீ


திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 30.5மிமீ


கொத்தவச்சேரி (கடலூர்), SRC குடிதாங்கி (கடலூர்), லால்பேட்டை ARG (கடலூர்) 30மிமீ


நந்தியார் தலைப்பு (திருச்சி), காரைக்கால் AWS (காரைக்கால்) 29.4மிமீ


பண்ருட்டி (கடலூர்) 29மிமீ


நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 28மிமீ


கும்பகோணம் (தஞ்சாவூர்) 27.4மிமீ


BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), மஞ்சலாறு (தஞ்சாவூர்) 27மிமீ


RSCL-3‌ அவலூர்பேட்டை (விழுப்புரம்) 26மிமீ


தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 25.4மிமீ


தன்றம்பட்டு (திருவண்ணாமலை), சேத்தியாத்தோப்பு (கடலூர்) 25மிமீ


வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 24.6மிமீ


லால்குடி (திருச்சி) 24.2மிமீ


திருவண்ணாமலை (திருவண்ணாமலை), எட்டயபுரம் (தூத்துக்குடி), ஏற்காடு AWS (சேலம்) 24மிமீ


திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), RSCL-3 வலதி (விழுப்புரம்) 23மிமீ


திருமானூர் (அரியலூர்) 22.6மிமீ


பாம்பன் (இராமநாதபுரம்) 22.5மிமீ


சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), சீர்காழி (மயிலாடுதுறை) 22மிமீ


மண்டபம் (இராமநாதபுரம்),மே.மாத்தூர்(கடலூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 21மிமீ


வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 20.2மிமீ


 SCS MILL அரசூர் (விழுப்புரம்),KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), BASL மனப்பூண்டி (விழுப்புரம்), பரங்கிப்பேட்டை (கடலூர்) 20மிமீ


பரங்கிப்பேட்டை (கடலூர்) 19.8மிமீ


குப்பநத்தம் (கடலூர்) 19.4மிமீ


திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 19.2மிமீ


வடகுத்து (கடலூர்) 19மிமீ


செங்கம் (திருவண்ணாமலை),புள்ளம்பாடி (திருச்சி), மனல்மேடு (மயிலாடுதுறை) 18.4மிமீ


காரியாபட்டி (விருதுநகர்) 18.2மிமீ


SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), கோவில்பட்டி ARG (தூத்துக்குடி), அரூர் (தர்மபுரி) 18மிமீ


திருபூண்டி (நாகப்பட்டினம்) 17.4மிமீ


ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), கல்லக்குடி (திருச்சி) 17.2மிமீ


கலசபாக்கம் (திருவண்ணாமலை), வேப்பூர் (கடலூர்) 17மிமீ


கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), வானூர் (விழுப்புரம்), அகரம் சிகூர் (பெரம்பலூர்), பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் (தர்மபுரி), திருச்சி TOWNSHIP (திருச்சி), கயத்தாறு ARG (தூத்துக்குடி), கடல்குடி (தூத்துக்குடி) 16மிமீ


வலங்கைமான் (திருவாரூர்) 15.6மிமீ


தேக்கடி (தேனி) 15.2மிமீ


BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி),தேவிமங்கலம் (திருச்சி),கட்டுமயிலூர் (கடலூர்), காரைக்கால் (புதுச்சேரி) 15மிமீ


போளூர் (திருவண்ணாமலை) 14.4மிமீ


முத்துப்பேட்டை (திருவாரூர்),பொழந்துறை (கடலூர்) 14.6மிமீ


வந்தவாசி (திருவண்ணாமலை), வைப்பர் (தூத்துக்குடி) 14மிமீ


நன்னிலம் (திருவாரூர்), திருவாரூர் (திருவாரூர்) 13.6மிமீ


தனியாமங்கலம் (மதுரை) 13.5மிமீ


விருத்தாசலம் (கடலூர்) 13.3மிமீ


தென்காசி (தென்காசி) 13.2மிமீ


துவாக்குடி (திருச்சி), திருச்சி விமானநிலையம் (திருச்சி) 13மிமீ


சமயபுரம் (திருச்சி), கூடலூர் (தேனி) 12.4மிமீ


DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), பாம்பன் (இராமநாதபுரம்), பாபநாசம் (தஞ்சாவூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 12மிமீ


திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 11.6மிமீ


பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 11.3மிமீ


SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), திருச்சி ஜங்ஷன் (திருச்சி), கல்லணை (தஞ்சாவூர்), KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி), தர்மபுரி PTO (தர்மபுரி), பூந்தமல்லி (திருவள்ளூர்) 11மிமீ


திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 10.6மிமீ


மன்னார்குடி (திருவாரூர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), பென்னாகரம் (தர்மபுரி),சூரங்குடி (தூத்துக்குடி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), மதுராந்தகம் (செங்கல்பட்டு)  10மிமீ


குடவாசல் (திருவாரூர்) 9.8மிமீ


GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 9.6மிமீ


நீடாமங்கலம் (திருவாரூர்),வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 9.2மிமீ


சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி),எரையூர் (பெரம்பலூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 9மிமீ


பேராவூரணி (தஞ்சாவூர்) 8.6மிமீ


மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 8.5மிமீ


தஞ்சாவூர் (தஞ்சாவூர்), அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி எம் ஜி ஆர் நகர் (சென்னை) 8.4மிமீ


KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி),கிள்செருகுவை (கடலூர்), ஜெயங்கொண்டம் (அரியலூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்),கோளம்பாக்கம் ARG (சென்னை) 8மிமீ


கீழ் பழூர் (அரியலூர்) 7.6மிமீ


பொன்னியார் அணை (திருச்சி), நுங்கம்பாக்கம் (சென்னை),நவலூர் குட்டபட்டு (திருச்சி) 7.4மிமீ


ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்), சாத்தூர் (விருதுநகர்), மனமேல்குடி (புதுக்கோட்டை) 7.2மிமீ


சிதம்பரம் (கடலூர்) 7.1மிமீ


 KCS MILL-2 மொரப்பாளையம் (கள்ளக்குறிச்சி),பாலமோர்குளம் (இராமநாதபுரம்), பெரம்பலூர் (பெரம்பலூர்),தளுத்தலை (பெரம்பலூர்),வெம்பாக்கம் (திருவண்ணாமலை),புலிவலம் (திருச்சி),வீரகனூர் (மதுரை), திருவையாறு (தஞ்சாவூர்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), குன்னூர் PTO (நீலகிரி), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), நாமக்கல் AWS (நாமக்கல்), சென்னை AWS (சென்னை) 7மிமீ


பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்), கள்ளிக்குடி (மதுரை) 6.8மிமீ


மதுரை விமானநிலையம் (மதுரை) 6.6மிமீ


கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 6.4மிமீ


தாம்பரம் (செங்கல்பட்டு), திருமங்கலம் (மதுரை), பெரியார் (தேனி) 6.2மிமீ


புது வேட்டக்குடி (பெரம்பலூர்), செந்துறை (அரியலூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), பேரையூர் (மதுரை), பாலக்கோடு (தர்மபுரி), திருவாலங்காடு (திருவள்ளூர்) 6மிமீ


DGP அலுவலகம் (சென்னை),ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 5.6மிமீ


மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 5.4மிமீ


ஆரணி (திருவண்ணாமலை), உசிலம்பட்டி (மதுரை) 5.2மிமீ


ஆம்பூர் (திருப்பத்தூர்) 5.1மிமீ


செய்யாறு (திருவண்ணாமலை),லாக்கூர் (கடலூர்),தொழுதூர் (கடலூர்), வாடிப்பட்டி (மதுரை), சூளகிரி (கிருஷ்ணகிரி), மயிலம்பட்டி(கரூர்), சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 5மிமீ


வெட்டிகாடு (தஞ்சாவூர்), ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 4.2மிமீ


DSCL கீழ்பாடி (கள்ளக்குறிச்சி), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), வல்லம் (தஞ்சாவூர்), மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை), திருநெல்வேலி AWS (திருநெல்வேலி), ஓசூர் (கிருஷ்ணகிரி), மேலூர் (மதுரை), தர்மபுரி (தர்மபுரி), ஆலத்தூர் (சென்னை) 4மிமீ


சிட்டாம்பட்டி (மதுரை) 3.6மிமீ


TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 3.5மிமீ


பூதலூர் (தஞ்சாவூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), மதுக்கூர் (தஞ்சாவூர்) 3.4மிமீ


திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 3.2மிமீ


துறையூர் (திருச்சி), சோத்துப்பாறை அணை (தேனி), சங்கரன்கோவில் (தென்காசி), அம்பத்தூர் (சென்னை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்) 3மிமீ


கள்ளந்திரி (மதுரை) 2.8மிமீ


ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 2.6மிமீ


தரமணி ARG (சென்னை) 2.5மிமீ


PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 2.4மிமீ


உத்தமபாளையம் (தேனி) 2.3மிமீ


பஞ்சபட்டி (கரூர்) 2.2மிமீ


உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி),பாடலூர் (பெரம்பலூர்),கொப்பம்பட்டி (திருச்சி),தென்பறநாடு (திருச்சி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), திருச்சுழி (விருதுநகர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), கோத்தகிரி (நீலகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கயத்தாறு (தூத்துக்குடி), ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி), 2மிமீ


பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 1.7மிமீ


அரியலூர் (அரியலூர்), வேலூர் (வேலூர்) 1.6மிமீ


மணப்பாறை (திருச்சி) 1.4மிமீ


மதுரை வடக்கு (மதுரை) 1.2மிமீ


தள்ளாகுளம் (மதுரை), கழுகுமலை (தூத்துக்குடி), பெரியகுளம் (தேனி), TABACCO-VDR (திண்டுக்கல்), செங்கோட்டை (தென்காசி), ஒட்டபிடராம் (தூத்துக்குடி), வைகை அணை (தேனி), வேடசந்தூர் (திண்டுக்கல்), பழனி (திண்டுக்கல்), கீழ் கோத்தகிரி (நீலகிரி), கொடைக்கானல் (திண்டுக்கல்), சிவகிரி (தென்காசி), மாயனூர் (கரூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), தாராபுரம் ARG (திருப்பூர்) 1மிமீ


காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 0.9மிமீ

Rainfall data collected and arranged by Krishnakumar


#Emmanuel_Paul_Antony
#Puducherry_weather
#tamilnaduweather.com


18.12.2020 கடந்த 24 மணி முழுமையான மழை அளவுகள் பட்டியல் | இன்றைய வானிலை | rainfall data | today's weather forecast

18.12.2020 நேரம் காலை 11:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் #கடலூர் மாவட்டம் #புவனகிரி சுற்றுவட்டப் பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தென்கடலோர மற்றும் டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளில் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு இது தொடர்பான விரிவான வானிலை அறிக்கை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் தெளிவாக பதிவிடப்படும் புதுச்சேரி , கடலூர் மாவட்டத்திலும் அவ்வப்பொழுது விட்டு விட்டு மழை பதிவாகும் தற்போதைய நிகழ் நேர தகவல்கள் முற்றும் இன்றைய மேலோட்டமான சுருக்கமான வானிலையை குரல் பதிவாக காலை 9:30 மணி வாக்கில் - https://youtu.be/Hw4mdy-8VbM பதிவு செய்திருந்தேன்.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் #புதுச்சேரி நகர பகுதியில் 33 மி.மீ அளவு மழையும் #காரைக்கால்  நகர பகுதிகளில் 32 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
புவனகிரி (கடலூர்) 105மிமீ

பரமக்குடி (இராமநாதபுரம்) 72மிமீ

பரங்கிப்பேட்டை (கடலூர்) 67.3மிமீ

இளையான்குடி (சிவகங்கை) 63.6மிமீ

குடவாசல் (திருவாரூர்) 59.6மிமீ

தீரதண்டாநனம் (இராமநாதபுரம்) 56.8மிமீ

அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 55மிமீ

கமுதி (இராமநாதபுரம்) 51.6மிமீ

மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 51.2மிமீ

இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்) 49.5மிமீ

ஆயங்குடி (புதுக்கோட்டை) 47.5மிமீ

ராமநாதபுரம் (ராமநாதபுரம்) 47மிமீ

வட்டானம் (இராமநாதபுரம்) 46.8மிமீ

பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 46.4மிமீ

தொண்டி (இராமநாதபுரம்) 45மிமீ

தலைஞாயிறு (நாகப்பட்டினம்), திருவாரூர் (திருவாரூர்)  44.2மிமீ

நன்னிலம் (திருவாரூர்) 40.8மிமீ

மதுக்கூர் (தஞ்சாவூர்) 40மிமீ

நகுடி (புதுக்கோட்டை) 38.6மிமீ

திருவாடானை (இராமநாதபுரம்),ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 38மிமீ

சீர்காழி (மயிலாடுதுறை) 37.5மிமீ

சிதம்பரம் (கடலூர்) 36.8மிமீ

வானூர் (விழுப்புரம்) 36மிமீ

கிள்நிலை (புதுக்கோட்டை), பாபநாசம் (திருநெல்வேலி) 35மிமீ

புதுச்சேரி (புதுச்சேரி) 33மிமீ

சிவகங்கை (சிவகங்கை) 32.8மிமீ

திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 32.4மிமீ

ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 32.2மிமீ

மன்னார்குடி (திருவாரூர்), காரைக்கால் (புதுச்சேரி), லால்பேட்டை (கடலூர்) 32மிமீ

மஞ்சலாறு (தஞ்சாவூர்) 31மிமீ

காரியாபட்டி (விருதுநகர்) 30.4மிமீ

அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 30.2மிமீ

பழனி (திண்டுக்கல்) 30மிமீ

லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 29.4மிமீ

தேவகோட்டை (சிவகங்கை) 28.6மிமீ

நந்தியார் தலைப்பு (திருச்சி) 28மிமீ

திருமானூர் (அரியலூர்) 27.6மிமீ

லால்பேட்டை (கடலூர்) 27.5மிமீ

கீரனூர் (புதுக்கோட்டை) 27.2மிமீ

கும்பகோணம் (தஞ்சாவூர்), BASL மனப்பூண்டி (விழுப்புரம்) 27மிமீ

நீடாமங்கலம் (திருவாரூர்) 26.6மிமீ

சேத்தியாத்தோப்பு (கடலூர்) 26.4மிமீ

மானாமதுரை (சிவகங்கை), அண்ணாமலை நகர் (கடலூர்) 26.2மிமீ

விழுப்புரம் (விழுப்புரம்), தட்டயங்பேட்டை (திருச்சி) 26மிமீ

வலங்கைமான் (திருவாரூர்) 25.8மிமீ

திருவையாறு (தஞ்சாவூர்) 25மிமீ

வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 24.6மிமீ

எட்டயபுரம் (தூத்துக்குடி) 24மிமீ

சிவலோகம் (கன்னியாகுமரி) 23மிமீ

பாபநாசம் (தஞ்சாவூர்) 22.4மிமீ

காரைக்குடி (சிவகங்கை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 22மிமீ

பொன்னமராவதி (புதுக்கோட்டை) 21.8மிமீ

கொத்தவச்சேரி (கடலூர்) 21மிமீ

திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 20.6மிமீ

மனல்மேல்குடி (புதுக்கோட்டை) 20.4மிமீ

ஜெயங்கொண்டம் (அரியலூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி), ஒட்டபிடராம் (தூத்துக்குடி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 20மிமீ

திருபுவனம் (சிவகங்கை), செங்கம் (திருவண்ணாமலை) 19.6மிமீ

பேராவூரணி (தஞ்சாவூர்),தளுத்தலை (பெரம்பலூர்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்) 19மிமீ

பூதலூர் (தஞ்சாவூர்) 18.2மிமீ

அரியலூர் (அரியலூர்),காரியாக்கோவில் அணை (சேலம்) 18மிமீ

மீமிசல் (புதுக்கோட்டை) 17.4மிமீ

BASL மூகையூர் (விழுப்புரம்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 17மிமீ

முதுகுளத்தூர் (இராமநாதபுரம்),வானமாதேவி (கடலூர்), கோவில்பட்டி (திருச்சி) 16மிமீ

வெட்டிகாடு (தஞ்சாவூர்) 15.8மிமீ

கல்லக்குடி (திருச்சி), சமயபுரம் (திருச்சி) 15.4மிமீ

கீழ் பழூர் (அரியலூர்) 15.2மிமீ

அதானக்கோட்டை (புதுக்கோட்டை), RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்),தனியாமங்கலம் (மதுரை), கடம்பூர் (தூத்துக்குடி), சேந்தமங்கலம் (நாமக்கல்) 15மிமீ

திருபூண்டி (நாகப்பட்டினம்) 14.4மிமீ

உடையாளிபட்டி (புதுக்கோட்டை) 14.2மிமீ

ஆரிமலம் (புதுக்கோட்டை),அன்னபாளையம்(கரூர்), விரகனூர் (மதுரை),ஒரத்தநாடு (தஞ்சாவூர்), திருச்சி TOWNSHIP (திருச்சி), நாமக்கல் (நாமக்கல்), காயல்பட்டினம் (தூத்துக்குடி) 14மிமீ

கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 13.1மிமீ

பாளமோர்குளம் (இராமநாதபுரம்),ஆனைமடுவு அணை (சேலம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி),சாத்தையாறு அணை (மதுரை), வைப்பர் (தூத்துக்குடி) 13மிமீ

புள்ளம்பாடி (திருச்சி),அறந்தாங்கி (புதுக்கோட்டை),சிட்டாம்பட்டி (மதுரை) 12.6மிமீ

கலசபாக்கம் (திருவண்ணாமலை) 12.4மிமீ

பெருங்களூர் (புதுக்கோட்டை) 12.2மிமீ

திருச்சுழி (விருதுநகர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கங்கவள்ளி (சேலம்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), Rscl-2 கேதர் (விழுப்புரம்), செந்துறை (அரியலூர்), பரமத்தி வேலூர் (நாமக்கல்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), மேலூர் (மதுரை), BASL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி) 12மிமீ

திருமயம் (புதுக்கோட்டை), தேக்கடி (தேனி) 11.4மிமீ

புலிபட்டி (மதுரை) 11.2மிமீ

BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), மதுரை TOWNSHIP (மதுரை) 11மிமீ

திண்டுக்கல் (திண்டுக்கல்) 10.8மிமீ

புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 10.7மிமீ

கறம்பக்குடி (புதுக்கோட்டை) 10.6மிமீ

கள்ளிக்குடி (மதுரை),வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 10.2மிமீ

 விருதுநகர் (விருதுநகர்), அரவக்குறிச்சி (கரூர்), தம்மம்பட்டி (சேலம்), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), மதுரை விமானநிலையம் (மதுரை) 10மிமீ

கல்லணை (தஞ்சாவூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 9.8மிமீ
 
சாத்தூர் (விருதுநகர்) 9.6மிமீ

அன்னவாசல் (புதுக்கோட்டை), மணியாச்சி (தூத்துக்குடி), விளாத்திகுளம் (தூத்துக்குடி), தூத்துக்குடி NEW PORT (தூத்துக்குடி), கொடைக்கானல் (திண்டுக்கல்), TNAU CRIஏதாபூர் (சேலம்) 9மிமீ

திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 8.8மிமீ

கடலாடி (இராமநாதபுரம்) 8.4மிமீ

காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 8.3மிமீ

லால்குடி (திருச்சி),அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி),GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 8.2மிமீ

குடுமியான்மலை (புதுக்கோட்டை), ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி),எரையூர் (பெரம்பலூர்), பண்ருட்டி (கடலூர்), அகரம் சிகூர் (பெரம்பலூர்),கீழ்ரசடி (தூத்துக்குடி),துவாக்குடி IMTI (திருச்சி), மூலனூர் (திருப்பூர்) 8மிமீ

மண்டபம் (இராமநாதபுரம்) 7.8மிமீ

கள்ளந்திரி (மதுரை) 7.7மிமீ

அருப்புக்கோட்டை (விருதுநகர்) 7.5மிமீ

ராசிபுரம் (நாமக்கல்), தென்காசி (தென்காசி) 7.4மிமீ

ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்), கரூர் (கரூர்) 7.2மிமீ

ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 7.1மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்), துறையூர் (திருச்சி), DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி),இடையாபட்டி (மதுரை),சுருளக்கோடு (கன்னியாகுமரி),புலிவலம் (திருச்சி), ஏற்காடு (சேலம்), மோகனூர் (நாமக்கல்), BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி) 7மிமீ

திருமங்கலம் (மதுரை), கரூர் பரமத்தி (கரூர்),நவலூர் குட்டபட்டு (திருச்சி), கோவில்பட்டி (திருச்சி) 6.4மிமீ

வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 6.3மிமீ

விராலிமலை (புதுக்கோட்டை) 6.2மிமீ

வாழப்பாடி (சேலம்), கழுகுமலை (தூத்துக்குடி), Rscl-2  வல்லவனூர் (விழுப்புரம்), கடல்குடி (தூத்துக்குடி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), 6மிமீ

ஆத்தூர் (சேலம்) 5.6மிமீ

கொடநாடு (நீலகிரி) 5.5மிமீ

சாத்தான்குளம் (தூத்துக்குடி) 5.2மிமீ

செட்டிகுளம் (பெரம்பலூர்),வீரகனூர்(சேலம்),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்),வேடநத்தம் (தூத்துக்குடி), செங்கோட்டை (தென்காசி), வேப்பூர் (கடலூர்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), பெரியகுளம் PTO (தேனி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி) 5மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி) 4.9மிமீ

 TABACCO-VDR (திண்டுக்கல்),எடப்பாடி (சேலம்), வேடசந்தூர் (திண்டுக்கல்) 4.6மிமீ

நிலக்கோட்டை (திண்டுக்கல்) 4.4மிமீ

சங்கிரிதுர்க் (சேலம்) , ஆயக்குடி (தென்காசி) 4.2மிமீ

சிவகாசி (விருதுநகர்) 4.1மிமீ

ஆலங்குடி (புதுக்கோட்டை), பெரியகுளம் (தேனி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி),சூரங்குடி (தூத்துக்குடி),தேவிமங்கலம் (திருச்சி),கிள்செருகுவை (கடலூர்), மொடக்குறிச்சி (ஈரோடு), கயத்தாறு (தூத்துக்குடி) 4மிமீ

வைகை அணை (தேனி) 3.6மிமீ

லாகூர் (கடலூர்) 3.4மிமீ

வத்ராப் (விருதுநகர்), வாடிப்பட்டி (மதுரை),பொழந்துறை (கடலூர்) 3.2மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்), கட்டுமயிலூர் (கடலூர்),குன்னூர் (நீலகிரி) 3மிமீ

மேட்டூர் அணை (சேலம்), SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), கொடுமுடி (ஈரோடு) 2.8மிமீ

வீரபாண்டி (தேனி), பவானி (ஈரோடு) 2.6மிமீ

தங்கச்சிமடம் (இராமநாதபுரம்), மதுரை தெற்கு (மதுரை), மலையூர் (புதுக்கோட்டை), மணப்பாறை (திருச்சி), மேட்டுப்பட்டி (மதுரை),பொன்னியார் அணை (திருச்சி), கவுந்தப்பாடி (ஈரோடு) 2.4மிமீ

காங்கேயம் (திருப்பூர்) 2.3மிமீ

ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 2.2மிமீ

பாடலூர் (பெரம்பலூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), பேரையூர் (மதுரை), ஈரோடு (ஈரோடு), தாராபுரம் (திருப்பூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), விருத்தாசலம் (கடலூர்), முசிறி (திருச்சி), தள்ளாகுளம் (மதுரை),மே.மாத்தூர்(கடலூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 2மிமீ

கோவிலாங்குளம் (விருதுநகர்), ஆண்டிப்பட்டி (தேனி) 1.8மிமீ

அரண்மனைபுதூர் (தேனி),வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), அம்மாபேட்டை (ஈரோடு) 1.6மிமீ

பாம்பன் (இராமநாதபுரம்), போடிநாயக்கனூர் (தேனி) 1.4மிமீ

உத்தமபாளையம் (தேனி),குப்பநத்தம் (கடலூர்) 1.2மிமீ

இராமேஸ்வரம் (இராமநாதபுரம்), RSCL-3 வலதி (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்), சிவகிரி (தென்காசி), உதகமண்டலம் (நீலகிரி), எம்ரேல்டு (நீலகிரி) 1மிமீ

Rainfall data collected and arranged by Krishnakumar

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

21-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய மழை தொடர்பான தகவல்கள்

21-04-2019 நேரம் காலை 11:35 மணி நேற்றும் தமிழகத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் பரவலான வெப்சலன மழை பதிவாகியுள்ளது குறிப்பாக #நீலகிரி  , #தேனி ,#கன்னியாகுமரி உட்பட மேற்கு மற்றும் தென் மேற்கு மாவட்டங்களிலும் #நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் #வேலூர் மாவட்டம் மேற்கு பகுதிகளிலும் #சேலம்  , #நாமக்கல் உள்ளிட்ட மேற்கு உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகியுள்ளது குறிப்பாக நீலகிரி மாவட்டம் #ஊட்டி யில் 98 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல #தேனி மாவட்டம் #சோத்துப்பாறை பகுதியிலும் 92 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் நேற்று கிருஷ்னகிரி , தர்மபுரி , திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் #துறையூர்  , #மணப்பாறை உட்பட திருச்சி மாவட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகியுள்ளது.இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மேற்கு உள் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

21-04-2019 இன்றும் காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவான சில பகுதிகளின் நிலவரம்

#உதகமண்டலம் - #OOTY (நீலகிரி மாவட்டம் ) - 98 மி.மீ
#சோத்துப்பாறை (தேனி மாவட்டம் ) - 92 மி.மீ
#கோடநாடு (நீலகிரி மாவட்டம் ) - 75 மி.மீ
#ஓசூர் - #HOSUR (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 69 மி.மீ
#ஓமலூர் - #OMALUR (சேலம் மாவட்டம் ) - 66 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 66 மி.மீ
#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 65 மி.மீ
#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) - 63 மி.மீ
#சிவலோகம் -#சித்தாறு II   (கன்னியாகுமரி மாவட்டம் ) - 62 மி.மீ
#எடப்பாடி (சேலம் மாவட்டம் ) - 60 மி.மீ
#பரூர் - #BARUR(கிருஷ்னகிரி மாவட்டம் ) - 60 மி.மீ
#பொன்னையாறு அணை (திருச்சி மாவட்டம் ) - 57 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 53 மி.மீ
#தொட்டபெட்டா -#Doddapetta , உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம் ) - 45 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 43 மி.மீ
#பெண்கொண்டபுரம் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 41 மி.மீ
#குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம் ) - 41 மி.மீ
#திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 41 மி.மீ
#பர்லியார் (நீலகிரி மாவட்டம் ) - 40 மி.மீ
நெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 40 மி.மீ
#பாப்பிரெட்டிப்பட்டி  (தர்மபுரி மாவட்டம் ) - 40  மி.மீ
#பெரியகுளம் (தேனி மாவட்டம் ) - 38 மி.மீ
#திருசெங்கோடு  (நாமக்கல் மாவட்டம் ) - 38 மி.மீ
#மணப்பாறை ARG (திருச்சி மாவட்டம் ) - 38 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 36 மி.மீ
#துறையூர் (திருச்சி மாவட்டம் ) - 36 மி.மீ
புஷ்பாமருத்துவமனை அருகில் , குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 34 மி.மீ
#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 32 மி.மீ
செங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 32 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம்  (தூத்துக்குடி மாவட்டம் ) - 31 மி.மீ
கெத்தி -#GEDDAI  (நீலகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 28 மி.மீ
தானிஷ்பேட்டை  - #DANISHPET (சேலம் மாவட்டம் ) - 28 மி.மீ
#ஆணைமடவு அணை  - #ANAIMADAVU DAM (சேலம் மாவட்டம் ) - 26 மி.மீ
#தர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 24 மி.மீ
மயிலடி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 24 மி.மீ
#அரூர்  (தர்மபுரி மாவட்டம் ) - 24 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம் ) - 24 மி.மீ
#பல்லடம்  (திருப்பூர் மாவட்டம் ) - 24 மி.மீ
#நாகர்க்கோயில்  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 23 மி.மீ
மணப்பாறை TOWN (திருச்சி மாவட்டம் ) - 23 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 22 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம் ) - 21 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
பூதப்பாண்டி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 20 மி.மீ
#தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#ஆலங்காயம் (வேலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#கூடலூர் - #GUDALUR (நீலகிரி மாவட்டம் ) - 16 மி.மீ
#உத்தமபாளையம் (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
உத்தம்பாளையம் (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
#உடுமலைப்பேட்டை  (திருப்பூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#தட்டையங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம் ) - 15 மி.மீ
#சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம் ) - 15 மி.மீ
பரமத்தி வேலூர் (நாமக்கல் மாவட்டம் ) - 15 மி.மீ
#பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம் ) - 15 மி.மீ
#கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம் ) - 15 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ
#சேலம் (சேலம் மாவட்டம் ) - 12 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
அரண்மனைப்புத்தூர் (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
#எட்டையபுரம்  (தூத்துக்குடி மாவட்டம் ) - 12 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் ) - 13 மி.மீ
#பீளமேடு - கோவை விமான நிலையம்  (கோவை மாவட்டம் ) - 11 மி.மீ
தென்காசி (திருநெல்வேலி மாவட்டம் ) - 11 மி.மீ
#ஆம்பூர் (வேலூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 11 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம் ) - 10 மி.மீ
#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 10 மி.மீ
ராசிபுரம்  (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
எருமைப்பட்டி (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
பாண்டவையாறு (திருவாரூர் மாவட்டம் ) - 9 மி.மீ 
#கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம் ) -9 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம் ) - 9 மி.மீ
பெருஞ்சாணி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ
#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
ஊத்தங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
வீரப்பாண்டி (தேனி மாவட்டம் ) - 9 மி.மீ

இவை தவிர்த்து பல இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது 9 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளை நான் மேலே குறிப்பிடவில்லை.இந்த பட்டியலில் இடம்பெறாத உங்களது பகுதியின் மழை அளவை அறிய விரும்பினால் உங்களது ஊரின் பெயரை COMMENT செய்யுங்கள் நான் பதில் வழங்குகிறேன்.

நிகழ் நேரத்தில் பதிவாகி வரும் மழை தொடர்பான தகவல்களுடன் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

24-12-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள் - அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை வாய்ப்புகள்

24-12-2018 நேரம் பிற்பகல் 1:40 மணி அந்த மேலடுக்கு சுழற்சியானது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து தற்பொழுது மாலத்தீவுகள் அருகே நிலைக் கொண்டுள்ளது அதேபோல வடக்கு கேரளம் அருகே உள்ள கடல் பகுதியில் அழுத்தக் குறைவு ஏற்பட்டு ஒரு வளி மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது மேலும் நான் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல அந்த  மாலத்தீவுகள் கடல் பகுதியில் தற்பொழுது நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது நேற்று மேற்கு நோக்கி நகர்ந்து வந்ததால் #கோடியக்கரை உட்பட #நாகப்பட்டினம் மாவட்ட தெற்கு கடலோர பகுதிகளில் நேற்று இரவு முதல் சிறு சிறு மழை மேகங்கள் தொடர்ந்து குவிந்து வந்தன தற்பொழுதும் சற்று முன்பு #நாகை மாவட்டத்தின் தெற்கு பகுதிகள் அருகே சிறு சிறு மழை மேகங்கள் குவிந்து வந்தன அதேபோல தென் கடலோர மாவட்டங்களின் அருகே உள்ள கடல் பகுதியில் தொடர்ந்து மழை மேகங்கள் குவிந்து தென் உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பொழிவை ஏற்படுத்தியது மேலும் #நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் ஓரளவு நல்ல மழை பதிவாகியுள்ளது.தற்பொழுதும் தென் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை மேகங்கள் நுழைந்து ஆங்காங்கே கடலோர பகுதிகளில் மழை பொழிவை ஏற்படுத்தி வருகிறது.

24-12-2018 ஆகிய இன்று தென் உள் ,தென் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை ,குமரி ,விருதுநகர் மற்றும் தேனி மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சற்று வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.#நீலகிரி மாவட்டத்தில் இன்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகலாம்.பொதுவாக இன்று சிவகங்கை ,மதுரை ,புதுக்கோட்டை ,விருதுநகர் ,திண்டுக்கல் ,ராமநாதபுரம் ,நெல்லை ,தூத்துக்குடி மற்றும் தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.திருப்பூர் ,ஈரோடு ,கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இன்று ஆங்காங்கே  சில இடங்களில் இன்று ஓரளவு நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இன்று கேரள மாநிலத்திலும் பல மிதமான இடங்களில் மழை பதிவாகலாம்.வட தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று முதல் வறண்ட வானிலையே நிலவ தொடங்கலாம் அவ்வப்பொழுது வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்.


24-12-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 58 மி.மீ
#தலைநாயிறு (நாகப்பட்டினம் மாவட்டம் ) -34 மி.மீ
#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 33 மி.மீ
#மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம் ) - 32 மி.மீ
#சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 31 மி.மீ
#செய்யூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 25 மி.மீ
#மணிமுத்தாறு (திருநெல்வேலி மாவட்டம் ) - 25 மி.மீ
#திருப்பூண்டி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 25 மி.மீ
#திருக்கழுக்குன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 23 மி.மீ
#மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 20 மி.மீ
#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
#புல்வாய்க்கால் (விருதுநகர் மாவட்டம் ) - 17 மி.மீ
#ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 16 மி.மீ
#மயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 15 மி.மீ
#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 14 மி.மீ
#கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#மதுராந்தகம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 13 மி.மீ
#தரங்கம்பாடி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 13 மி.மீ
#பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#மானாமதுரை (சிவகங்கை மாவட்டம் ) - 12 மி.மீ
#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம் ) - 12 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 11 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#கொள்ளிடம் -#அனைகாரசத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 10 மி.மீ
#குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம் ) - 10 மி.மீ
#கும்பகோணம் (தஞ்சை மாவட்டம் ) - 10 மி.மீ 
#திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 10 மி.மீ
#சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 9.9 மி.மீ
#அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 9.4 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 9.4 மி.மீ

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


09-11-2018 கடந்த 24 மணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய மழை அளவுகள்

09-11-2018 நேரம் காலை 10:45 மணி தற்பொழுது அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தெற்கு இலங்கைக்கு தென் கிழக்கே குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது அது அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதிகளை அடைய முற்பட்டு பின்னர் கிழக்கில் நகர் தொடங்கி வலுவிழக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது தற்பொழுது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள மன்னார்வளைகுடா கடல் பகுதிகளில் மழை மேகங்கள் திரண்டு வருகின்றன அது அடுத்த வரக்கூடிய சில மணி நேரங்களில் மேலும் தெற்கு நோக்கி நகர முற்படும் என்பதால் நான் முன்பு பதிவிட்டு இருந்ததை போல இனி மழையின் அளவு குறையலாம் வட மாற்று வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் இனி வரக்கூடிய நாட்களில் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து அவ்வப்பொழுது ஓரிரு இடங்களில் மட்டும் மழை பதிவாகலாம்.மேலும் இன்று நள்ளிரவு முதல் தமிழக வட கடலோர மாவட்டங்களில் பனிப்பொழிவு மேலும்  அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக 11-11-2018 அல்லது 12-11-2018 ஆம் தேதிகளில் தமிழகத்தின் அநேக பகுதிகளிலும் தற்பொழுது நிலவிவரும் அதிகாலை மற்றும் நள்ளிரவு நேர வெப்பநிலையை விட 2° முதல் 3° செல்ஸியஸ் வரையில் வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான விரிவான தகவல்களை இன்னொரு புதிய பதிவில் பதிவிடுகிறேன்.

மேலும் தற்பொழுது நாம் எதிர்பார்த்தை போலவே கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு கிழக்கே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிவருகிறது அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறலாம்.நான் முன்பே பதிவிட்டு இருந்தது போல இம்முறை இதனால் தமிழகத்துக்கு குறைந்த பட்ச பலனாவது கிடைக்கும் என உறுதியாக நம்பலாம்.அதன் நகர்வுகள் தொடர்பான தகவல்களை நாளை அல்லது நாளை மறுநாள் உறுதி செய்கிறேன்.

09-11-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பதிவாகிய அதிகபட்ச மழை அளவுகள்.

#காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 24 மி.மீ
#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 15 மி.மீ

09-11-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகள்.

#சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 67 மி.மீ
#நன்னிலம் (திருவாரூர் மாவட்டம் ) - 45 மி.மீ
#குடவாசல் (திருவாரூர் மாவட்டம் ) - 41 மி.மீ
#நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) - 32 மி.மீ
#மயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 31 மி.மீ
#சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம் ) - 30 மி.மீ
#சுரங்குடி (தூத்துக்குடி மாவட்டம் ) - 27 மி.மீ
#மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம் ) - 27 மி.மீ
#ரமேஷ்வ்ரம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 27 மி.மீ
#நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 26 மி.மீ
#அய்யம்பேட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#திருவாரூர் (திருவாரூர் மாவட்டம் ) - 24 மி.மீ
#பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 22 மி.மீ
#மஞ்சளாறு (தஞ்சாவூர் மாவட்டம் ) - 21 மி.மீ
#தரங்கம்பாடி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 21 மி.மீ
#பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 20 மி.மீ
#கொள்ளிடம் - #அனைகாரச்சத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) -20 மி.மீ
#வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 20 மி.மீ
#அணைக்கரை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 20 மி.மீ
#மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 19 மி.மீ
#ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 19 மி.மீ
#ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#நெய்வேலி AWS (கடலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 17 மி.மீ 
#திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 16 மி.மீ
#அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 15மி.மீ
#தஞ்சாவூர் - #பெரியகோயில்  - 15 மி.மீ
#வல்லம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 14 மி.மீ
#காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம் ) -14 மி.மீ
#ஆடுதுறை AWS (தஞ்சாவூர் மாவட்டம் )  -14 மி.மீ
#திருசெந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 13 மி.மீ
#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 13 மி.மீ
#பாண்டவையாறு (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ 
#முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#குலசேகரபட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 12 மி.மீ
#செந்துறை (அரியலூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#மதுக்கூர் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#திருவையாறு (தஞ்சாவூர் மாவட்டம் ) - 10 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்

25-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்

25-10-2018 நேரம் காலை 10:35 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைகோள் படங்கள் இன்று காலை 10:00 மணி வாக்கில் பதிவானவை நேற்று இலங்கையில் நிலைகொண்டிருந்த அந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது தற்போது சற்று மேற்கு நோக்கி நகர்ந்து இதென்ன மேற்கு இலங்கைக்கு அருகே உள்ள கடலோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளது அதே சமயம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது இதன் தாக்கத்தால் தென்மேற்கு இலங்கைக்கு அருகே உள்ள அந்த மேலடுக்கு சுழற்சியானது முற்றிலும் வலுவிழந்து போக வாய்ப்புகள் உள்ளது.தற்பொழுதும் நாகை மாவட்டம் #கோடியக்கரை பகுதிக்கு தெற்கே உள்ள வங்கக்கடல் பகுதிகளில் தொடர்ந்து சிறு சிறு மழை மேகங்கள் குவிந்து வருகின்றன மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாக தொடங்கியிருக்கின்றன.25-10-2018 ஆகிய இன்றும் நான் நேற்று பதிவிட்டு இருந்தது போல தென் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் குறிப்பாக கடலோர பகுதிகளில் சில இடங்கள் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இன்று ராமநாதபுரம் ,தூத்துக்குடி ,நெல்லை ,கன்னியாகுமரி ,சிவகங்கை ,புதுக்கோட்டை ,விருதுநகர்,மதுரை  மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த பகுதிகளில் வலுவான மழையை எதிர்பார்க்கலாம் என்பது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.


25-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்

#காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 98 மி.மீ
#திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி மாவட்டம் ) - 87 மி.மீ 
#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 84 மி.மீ
#தூத்துக்குடி (தூத்துக்குடி மாவட்டம் ) - 63 மி.மீ 
#வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) -63 மி.மீ
#தூத்துக்குடி துறைமுகம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 58 மி.மீ
#ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 57 மி.மீ
#சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 40 மி.மீ
#குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் )- 35 மி.மீ
#சிவகாசி (விருதுநகர் மாவட்டம் ) - 33 மி.மீ
#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் )- 31 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 30 மி.மீ
#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 23 மி.மீ 
#ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 21 மி.மீ
#நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
#கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 19 மி.மீ
#திருபுவனம் (சிவகங்கை மாவட்டம் ) - 16 மி.மீ
#இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ
#சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
#சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 15 மி.மீ
#பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 14 மி.மீ
#கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம் ) - 14 மி.மீ
#கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
#விளாத்திகுளம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 12 மி.மீ
#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
#முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 10 மி.மீ
#மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம் ) - 10 மி.மீ
#சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம் ) - 9 மி.மீ
#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் )  - 9 மி.மீ
#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 9 மி.மீ
#திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 9 மி.மீ
#மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம் )  - 8 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


22-10-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய அதிகபட்ச மழை அளவுகள்

22-10-2018 நேரம் காலை 10:40 மணி நான் நேற்றைய எனது இரவு பதிவில் குறிப்பிட்டு இருந்த அந்த மன்னார் வளைகுடா பகுதிகளில் #ராமேஸ்வரத்துக்கு மேற்கே இலங்கைக்கு அருகே நிலைகொண்டிருந்த அந்த மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது #தூத்துக்குடி க்கு மேற்கே ராமேஸ்வரத்துக்கு தென் கிழக்கே இலங்கையின் #மன்னார் பகுதிக்கு தெற்கே இலங்கைக்கு அருகே மன்னார்வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது மேலும் நேற்று நான் பதிவிட்டு இருந்தது போல நேற்று நள்ளிரவு நேரத்திலும் இன்று அதிகாலை முதல் தற்பொழுது வரையிலும் #காரைக்கால் மற்றும் #நாகை மாவட்டம் அருகே உள்ள வங்கக்கடல் பகுதிகளில் தொடர்ந்து சிறு சிறு மழை மேகங்கள் குவிய தொடங்கின இன்று காலை வலுவான மழை மேகங்கள் வங்கக்கடல் பகுதியில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து கடலோர பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பொழிவை ஏற்படுத்தி வந்தன #காரைக்கால் பகுதிகளில் மழை பொழிவை ஏற்படுத்திய மழை மேகங்கள் சற்று முன்பு #பூம்புகார் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் பதிவாகி வந்தன அவை மேலும் நகர்ந்து நாகை மாவட்டத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் அங்கங்கே இடியுடன் கூடிய மழை பொழிவை ஏற்படுத்தலாம் அந்த மேலடுக்கு சுழற்சியானது மேலும் கிழக்கு நோக்கி நகர முற்படும் பட்சத்தில் மீண்டும் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக தொடங்கலாம்.

22-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி மாநிலத்தில் பதிவாகிய மழை அளவுகள்

#காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 28 மி.மீ
#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 21 மி.மீ

22-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #தமிழகத்தில் மழை பதிவாகிய ஒரு சில பகுதிகளின் நிலவரம்.

#சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 90 மி.மீ
#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 86 மி.மீ
#கொள்ளிடம் - #அணைக்காரசத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 81 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) -70 மி.மீ
#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) - 66 மி.மீ
#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 65 மி.மீ
#மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம் ) - 65 மி.மீ
#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 63 மி.மீ
#சித்தாறு  (கன்னியாகுமரி மாவட்டம் ) -56 மி.மீ
#தென்காசி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 56 மி.மீ
#சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 48 மி.மீ
#மணிமுத்தாறு  (திருநெல்வேலி மாவட்டம் ) - 35 மி.மீ
#செங்கோட்டை  (திருநெல்வேலி மாவட்டம் ) - 34மி.மீ
#நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 33 மி.மீ 
#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) -32 மி.மீ
#கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) -31 மி.மீ
#சங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 30 மி.மீ
#சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம் ) - 28 மி.மீ
#ஆயிக்குடி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 27 மி.மீ
#தொண்டி (ராமாநாதபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் ) -24 மி.மீ
#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) -24 மி.மீ
#பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம் ) - 23 மி.மீ
#கீரிப்பாறை  (கன்னியாகுமரி மாவட்டம் ) -23 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) -23 மி.மீ
#பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம் ) - 21 மி.மீ
#வலங்கைமான் (தஞ்சாவூர் மாவட்டம் ) -20 மி.மீ
#நாங்குநேரி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
#சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம் ) -20 மி.மீ
#திருநெல்வேலி (திருநெல்வேலி மாவட்டம் ) - 18 மி.மீ
#மாயனூர் (கரூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#அம்பாசமுத்திரம்  (திருநெல்வேலி மாவட்டம் ) - 17 மி.மீ
#கள்ளக்குறிச்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ
#திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ
#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) -17 மி.மீ
#அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#கிருஷ்னராயபுரம் (கரூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#இளையான்குடி (சிவகங்கை மாவட்டம் ) -15 மி.மீ
#ராதாபுரம்  (திருநெல்வேலி மாவட்டம் ) - 13 மி.மீ
#நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#நன்னிலம் (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#விழுப்புரம்(விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கான வாய்ப்புகளுடன் பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...